fbpx

’சின்ன மருமகள்’ சீரியல் நடிகைக்கு என்ன ஆச்சு..? முகம் முழுவதும் தீக்காயம்..!! ரசிகர்கள் அதிர்ச்சி..!!

விஜய் டிவியில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட சீரியல் தான் ‘சின்ன மருமகள்’. இந்த சீரியல் மிக குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த தொடருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த சீரியலை எம் மனோஜ் குமார் இயக்குகிறார். ஹீரோவாக நவீன் குமாரும், ஹீரோயினாக ஸ்வேதாவும் நடிக்கின்றனர்.

இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் ஏஓகே சுந்தர், அருள் ராஜன், வசந்தி, கௌரி, பானுமதி, தாமரைச்செல்வி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். கிராமத்து களத்தோடு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலின் கதாநாயகி ஸ்வேதா திருமணத்திற்கு பின், படிக்க ஆசைப்படுகிறார்.

ஆனால், சில காரணங்களால் மேற்படிப்படை தொடர அவரது மாமனார் வீட்டில் மறுக்கின்றனர். இந்த தடைகளை தாண்டி ஸ்வேதா தன்னுடைய மருத்துவர் கனவை அடைகிறாரா? தன்னை சுற்றி நடக்கும் சதி திட்டங்களை முடியடிப்பாரா? என எதிர்பார்ப்புடன் சீரியல் சுவாரஸியாமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீரியல் டாப் 10 டிஆர்பி பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

இந்நிலையில் தான், இந்த சீரியலின் கதாநாயகி ஸ்வேதா, தீக்காயங்கள் பட்ட மேக்கப் போட்டபடி வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சில ரசிகர்கள் இது மேக்கப் என தெரியாமல், உங்களுக்கு என்ன ஆச்சு? என அதிர்ச்சியுடன் கேட்டு வருகின்றனர். ஆனால், முழு வீடியோ பார்த்த பின்னர் தான் அவர்களுக்கு உண்மை என்னெவென்றே புரிந்திருக்கும்.

Read More : “யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை”..!! விஜய்யின் அரசியல் குறித்து செந்தில் பாலாஜியின் ரியாக்‌ஷன்..!!

English Summary

Heroine Swetha has caused a stir by posting videos and photos of herself wearing makeup to cover her burns.

Chella

Next Post

மாதந்தோறும் ரூ.12,000-க்கு மேல் வருமானம் பெற வேண்டுமா..? அப்படினா இந்த திட்டம் பற்றி தெரிஞ்சிக்கோங்க..!!

Thu Nov 21 , 2024
Some individuals invest in pension plans to ensure a fixed monthly income. LIC One such scheme that offers a monthly guaranteed sum upon retirement.

You May Like