வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனத்தில் (IBPS) உள்ள காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஏற்கனவே வெளியானது.. இந்த நிலையில் இந்த ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பப் பணி தொடங்கி உள்ளது. புரொபேஷனரி அதிகாரி/மேலாண்மை பயிற்சிப் பணிகளில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஜூலை 21 வரை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்யலாம். இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கை மூலம் பல்வேறு வங்கிகளில் 5208 காலியிடங்களை நிரப்பப்பட உள்ளது. IBPS PO ஆட்சேர்ப்பு 2025: காலியிடங்கள் தகுதி விண்ணப்பதாரர்கள் ஜூலை […]
Information has been released about dangerous malware that steals data through photos and screenshots on your phone.
அரசு ஊழியர்களுக்கான திருமண முன் பணத்தை ரூ.5 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது அரசு ஊழியர்களுக்கான திருமண முன் பணத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர்கள் அனைவருக்கும் இனி பொதுவாக ரூ.5 லட்சம் திருமண முன் பணமாக வழங்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. இதுவரை பெண் ஊழியர்களுக்கு ரூ.10,000, ஆண் ஊழியர்களுக்கு ரூ.6000 வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. […]
2025ஆம் ஆண்டின் முதல் பாதியில் தமிழில் வெளியாகிய பல திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களையும், வரவேற்புகளையும் பெற்றுள்ளன. இவற்றில் சில படம் திரையரங்குகளில் மட்டுமல்ல, OTT தளங்களிலும் வெற்றி கண்டுள்ளன. இந்நிலையில், இந்நேரம் வரை வசூல் அடிப்படையில் முன்னணியில் உள்ள 5 தமிழ் திரைப்படங்களை பார்க்கலாம். முதல் இடம்: குட் பேட் அக்லி: 2025 ஆம் ஆண்டில் தமிழில் வெளியாகி மிகப்பெரும் வசூல் சாதனை படைத்த திரைப்படமாக திகழ்கிறது ‘குட் பேட் […]
அஜித் குமார் மரண வழக்கில் மதுரை மாவட்ட நீதிபதி உடனடியாக நீதி விசாரணை உடனடியாக தொடங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.. சிவகங்கை லாக் அப் மரணம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அஜித்குமார் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று காலை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் “ புலனாய்வு செய்வதற்கே காவல்துறை, அடிப்பதற்கு காவல்துறை எதற்கு? முழு உண்மையையும் சொல்ல […]
பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியின் கடைகளில் இருந்து சமோசாக்களை லஞ்சமாக வாங்கி கொண்டு வழக்கை முடித்து வைத்ததாக சிறுமியின் தந்தை மனுதாக்கல். கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந்தேதி அன்று 14 வயது சிறுமி ஒருவர் பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த வீரேஷ் என்பவர் சிறுமியை பக்கத்தில் உள்ள வயலுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து […]
தமிழ்நாட்டை உலுக்கிய அஜித்குமார் மரணம் லாக் அப் டெத் கிடையாது. இதை சாத்தான்குளம் சம்பவத்தோடு ஒப்பிட முடியாது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். மதுரை அருகே திருப்புவனம் பகுதியில் உள்ள மடப்புரம் காளியம்மன் கோவிலியில் காவலாளியாக பணியாற்றியவர் அஜித் குமார். திருட்டு வழக்கு தொடர்பாக இவரை விசாரிக்க போலீசார் அழைத்து சென்றுள்ளனர். இதன்பின் அவரது வீடுகளில் சோதனை மேற்கொண்ட போலீசார், இவரின் தம்பியையும் அழைத்து சென்று விசாரித்துள்ளனர். ஒரு கட்டத்தில் […]
திருட்டு புகாரில் இளைஞர் அஜித்குமார் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், மீண்டும் அப்பகுதியில் திருட்டு புகார் வந்திருப்பது கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றவர் அஜித்குமார். நகை திருட்டு வழக்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட அஜித்குமார் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறையினர் கொடூரமாக தாக்கியதே அஜித்குமாரின் மரணத்திற்கு காரணம் என்று குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் மக்கள் […]
சிவகங்கை லாக் அப் மரணம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அஜித்குமார் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று காலை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் “ புலனாய்வு செய்வதற்கே காவல்துறை, அடிப்பதற்கு காவல்துறை எதற்கு? முழு உண்மையையும் சொல்ல மறுக்கிறீர்கள்? காவல் நிலையங்களில் சிசிடிவிகள் முறையாக வேலை செய்கிறதா? திருட்டு வழக்கில் ஒருவர் விசாரணை என்ற பெயரில் அடித்து கொல்லப்பட்டிருக்கிறார்.. அடித்து விசாரியுங்கள் என கூறிய […]
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றவர் அஜித்குமார். நகை திருட்டு வழக்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட அஜித்குமார் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறையினர் கொடூரமாக தாக்கியதே அஜித்குமாரின் மரணத்திற்கு காரணம் என்று குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.. இந்த வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. இதனிடையே பிரேத பரிசோதனையில் இளைஞர் அஜித்குமாரின் […]