UK’s Blood Scandal: 1970கள் மற்றும் 1980களில் கறைபடிந்த இரத்தம் மற்றும் இரத்தப் பொருட்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்கள் எச்.ஐ.வி அல்லது ஹெபடைடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை ஆராய ஆரம்பித்து கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, இங்கிலாந்தின் பாதிக்கப்பட்ட இரத்த விசாரணையின் இறுதி அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. 1948 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து பிரிட்டனின் அரசு நடத்தும் தேசிய சுகாதார சேவையை பாதித்த இந்த ஊழல் மிகவும் கொடியதாகக் […]

தென்காசி மாவட்டத்தில் மதுபாட்டிலில் ‘ஈ’ செத்துக் கிடந்ததை பார்த்து குடிமகன் ஒருவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். டாஸ்மாக் கடையில் சுகாதாரமற்ற மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணமாக இருக்கின்றன. பலமுறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. கடந்த காலங்களில் மது பாட்டில்களில் பல்லி, பூச்சி போன்ற உயிரினங்கள் பாட்டிலுக்குள் செத்து கிடந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பெறும் […]

Who is Mohammad Mokhber, Iran’s interim president? Mohammad Mokhber worked in state-affiliated financial organizations before entering politics. He will lead the Iranian government until its presidential election, which must take place within 50 days.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகி மற்றும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னனுமான ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் சுமார் 8 மணி நேரம் விசாரணையானது நடைபெற்றுள்ளது. விசாரணை போது அவரது மனைவியிடம் போதை கடத்தல் குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு இதுவரை ரூ. 2,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள போதைப் பொருட்களை கடத்தும் கும்பலின் மூளையாக செயல்பட்டதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு […]

ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி உயிரிழந்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதுகுறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி உயிரிழந்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பல்வேறு கேள்விகள் எழுந்து வருகின்றன. மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்துக்குள்ளானதா? தொழில்நுட்பக் கோளாறால் விபத்து ஏற்பட்டதா? எதிரி நாடுகளின் தாக்குதலில் ஹெலிகாப்டர் வீழ்த்தப்பட்டதா எனப் பல்வேறு […]

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரில் விண்ணப்பிக்க நேற்று இறுதி நாள் என அறிவிக்கப்பட்டு இடிருந்த நிலையில் மே 24-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 2024- 25ம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் மே 5-ம் தேதி தொடங்கியது. மேலும், இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், கல்லூரிகளில் உள்ள உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். […]

போலீஸ் விசாரணைக்காக மதுரை நீதிமன்றத்தில் இருந்து சவுக்கு சங்கர் தேனிக்கு அழைத்து வரப்பட்டார். சவுக்கு மீடியா நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி சவுக்கு சங்கர். இவர் காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக கடந்த கடந்த 4-ம் தேதி தேனியில் கோவை போலீஸார் கைது செய்தனர். மேலும் இவருடன் தங்கியிருந்த ராஜரத்தினம், ஓட்டுநர் ராம்பிரபு ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது கஞ்சா […]

World Para Championships: உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 400 மீட்டர் டி20 பிரிவில் கலந்து கொண்ட தீப்தி ஜீவன்ஜி தங்கப்பதக்கம் வென்று உலக சாதனை படைத்துள்ளார். உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் 2024 போட்டி ஜப்பானில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தீப்தி ஜீவன்ஜி தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதன்மூலம், உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் […]

iPhone: ஆப்பிளின் ஐபோன்கள், மேக், ஐபாட்களை பயன்படுத்துபவர்களின் பாதுகாப்புக்காக இந்திய கணினி அவசரநிலைப் செயல்பாட்டுக் குழு (CERT-In) ஹை-ரிஸ்க்’ எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. T he Indian Computer Emergency Response Team (CERT-In) ஆப்பிள் சாதனங்களை பாதிக்கும் பல பாதிப்புகள் குறித்து உயர் தீவிர எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. CIAD-2024-0027 என குறிப்பிடப்படும், iPads, Macs, iPhoneகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய மென்பொருள் சுற்றுச்சூழல் அமைப்புகளின் பாதுகாப்பிற்கு கடுமையான ஆபத்துகளை […]

மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 21 அன்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார், தற்போது ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீனில் உள்ளார். நடந்து வரும் மக்களவைத் தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்கு மே 10 அன்று உச்ச நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. தற்பொழுது ஜூன் 2ம் தேதி சரணடைய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. டெல்லியில் ஆட்சி நடத்தும் ஆம் ஆத்மி அரசு கடந்த […]