வங்கிச் சேவை முதல் அரசுத் துறைச் சேவைகள் வரை அத்தியாவசியமான ஒன்றாக மாறியுள்ள ஆதார் அட்டையில், விவரங்களைப் புதுப்பிப்பதற்கான கட்டணங்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தற்போது உயர்த்தியுள்ளது. இந்த உயர்வு ஒருபுறம் இருந்தாலும், 7 முதல் 15 வயதுடைய சிறுவர்களுக்குப் பயோமெட்ரிக் பதிவுகளை மேற்கொள்வதற்கான கட்டணத்தை முழுவதுமாக ரத்து செய்து சலுகை அளித்துள்ளது. பயனர்கள் ஆதார் சேவை மையங்களில் தங்களது தனிப்பட்ட விவரங்கள் மற்றும் பயோமெட்ரிக் பதிவுகளைப் […]

கடலூர் மாவட்டம் நெய்வேலியைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவர், செந்தில்வேல் என்பவரை காதலித்துத் திருமணம் செய்த நிலையில், இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்குப் பிறகு, மகேஸ்வரி இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூபில் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிடுவதில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். இதனால், குழந்தைகளையும் கணவனையும் புறக்கணித்து ஆடம்பரமாக செயல்படுவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், செந்தில்வேல் வழிப்பறி வழக்குகளில் சிக்கிச் சிறை சென்றதும், திருநங்கைகளுடன் நெருங்கிப் பழகியதும் தெரியவந்துள்ளது. செந்தில்வேலுக்கு ஜாமீன் பெற, மகேஸ்வரியின் […]