200க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற டெல்லி-ஸ்ரீநகர் ஸ்பைஸ்ஜெட் விமானம், இன்று ஸ்ரீநகர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது. பயணிகள் அல்லது பணியாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். SG 385 விமானம், நான்கு குழந்தைகள் மற்றும் ஏழு பணியாளர்கள் உட்பட 205 பயணிகளுடன் டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரேன காற்று அழுத்தத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவசரநிலை […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
2026 நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன் 2025) இந்தியாவின் பொருளாதாரம் எதிர்பாராத விதமாக கணிசமாக உயர்ந்துள்ளது. உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8% அதிகரித்துள்ளது.. இது முந்தைய மூன்று மாதங்களில் 7.4% ஆக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே காலாண்டில் 6.5% ஆக இருந்தது. வளர்ச்சி 6.6% என்ற மதிப்பீட்டை விட அதிகமாக இருந்தது. இதன் மூலம், இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாகத் தொடர்கிறது. ஏனெனில் […]
தற்போதைய காலகட்டத்தில், கல்விச் செலவு வேகமாக அதிகரித்துள்ளது. பள்ளிக் கட்டணம், உடை, புத்தகங்கள், பிரதிகள், போக்குவரத்து மற்றும் பள்ளித் திட்டங்கள் அனைத்தும் ஒவ்வொரு மாதமும் நிறைய செலவாகின்றன. குழந்தைகளின் கல்விக் கட்டணத்திற்காக மட்டுமே தனியாக சம்பாதிக்க வேண்டும் என்ற நிலை உருவாகி உள்ளது. ஆனால் முன்கூட்டியே சில சேமிப்புத் திட்டங்களைச் செய்தால், இந்த செலவுகள் பின்னர் ஒரு சுமையாக மாறாது. தபால் நிலையத்தின் ஒரு சிறப்புத் திட்டம் இந்தப் பிரச்சினைக்கு […]
உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவர், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, அதே பகுதியில் உள்ள இளைஞரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த நிலையில், இளம்பெண்ணுக்கு வேறொரு இளைஞருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. அடிக்கடி செல்போனில் பேசி தங்களது கள்ளக்காதலை வளர்த்து வந்துள்ளனர். மேலும், இருவரும் வெளியே சென்று […]
நம் உடல் ஆரோக்கியத்திற்கு சமச்சீர் உணவு அவசியம்.. காய்கறி, பழங்கள், தானியங்கள், பருப்பு வகைகள், முட்டை என உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்கும் உணவை சாப்பிட வேண்டும்.. குறிப்பாக இதில் பழங்கள் சாப்பிடுவது உடலுக்கு பல நன்மைகளைத் தருகிறது. அவற்றில் காணப்படும் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நமது ஆரோக்கியத்தைப் பாதுகாக்கின்றன. அவை குறிப்பாக சருமத்தை பளபளப்பாகவும், உடலை நீரேற்றமாகவும் வைத்திருக்கின்றன. பலர் எடையை குறைக்க அல்லது உடலில் […]
உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத் லோனி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2009ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்ட தம்பதிக்கு 6 மற்றும் 9 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 2024இல் இருந்து மனைவி இன்ஸ்டாகிராமுக்கு அடிமையாகியுள்ளது. இதனால், அவர் அடிக்கடி ரீல்ஸ் போடுவதில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். இதனால், குடும்பத்தில் அமைந்து கலைந்துள்ளது. […]
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள விருதம்பட்டு பகுதியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் (வயது 29) என்பவர், ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர். கடந்த சில ஆண்டுகளாக, குடும்ப பிரச்சனையால் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த 33 வயது பெண்ணுடன் அவரது நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்த நிலையில், அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். ஆனால், சமீப காலமாக அந்த பெண், […]
சமூக ஊடகங்களிலும் அன்றாட வாழ்க்கையிலும் ஸ்மார்ட்போன்கள் குறித்து பல வதந்திகள் பரவி வருகின்றனர்.. ஏரோபிளேன் மோடில் சார்ஜ் போட்டால், போன் வேகமாக சார்ஜ் ஆகும் என்று பலர் நம்புகிறார்கள், அதே நேரத்தில் சிலர் போனின் பேட்டரியை ஃப்ரீசரில் வைத்திருப்பது அதை சரிசெய்யும் என்று நம்புகிறார்கள். நம்மில் பலரும் இது போன்ற வதந்திகளை கேட்டிருப்போம்.. சிலர் இந்த ட்ரிக்களை முயற்சி செய்து பார்த்திருப்போம்.. ஆனால் இந்த வதந்திகளின் பின்னணியில் உள்ள உண்மை […]
தூத்துக்குடி எட்டையபுரத்தில் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.. தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில் இனாம் அருணாசலபுரம் – தோமாலைபட்டி அருகே உள்ள ஜாஸ்மின் என்ற பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது.. இந்த விபத்தில் பட்டாசு ஆலையின் 4 அறைகள் தரைமட்டமான நிலையில், ஒருவர் உடல் கருகி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.. இதுகுறித்து தகவல் கிடைத்த நிலையில் தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.. உடல் கருகிய […]
Do you want your heart to be strong and free of any problems even after the age of 40?

