மக்கள் பிரச்சினைகளுக்காக முதன்முதலாக குரல் கொடுப்பது அதிமுக தான் என கோவில்பட்டியில் நடந்த பிரச்சாரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரப் பயணத்துக்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு தூத்துக்குடி மாவட்டத்துக்கு வந்தார். அப்போது கூட்டத்தில் பேசிய அவர்; திமுக ஆட்சி மக்கள் விரோத ஆட்சி. எப்போது இந்த ஆட்சி அகற்றப்படும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். […]

அரசுப் பள்ளி மாணவர்​களுக்கு ஜேஇஇ, நீட் உள்​ளிட்ட போட்​டித் தேர்​வு​களுக்கு பயிற்சி அளிப்​ப​தற்​காக 236 வட்​டார உயர்​கல்வி வழி​காட்டு மையங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ள​தாக பள்​ளிக் கல்​வித் துறை தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்து, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் சகண்ணப்பன் அனுப்பிய சுற்றறிக்கையில் ; உயர் கல்விக்கான நீட், ஜேஇஇ உள்ளிட்ட போட்டித் தேர்வுகள் எழுத விருப்பமுள்ள மாணவர்களுக்காக வட்டார அளவிலான உயர்கல்வி வழிகாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, […]

கன்னியாகுமரியில் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரிக்கு இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் இஸ்லாமிய அமைப்பான குமரி டிரஸ்ட் என்ற அமைப்பின் சார்பில் இன்று ஒரு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி அவர்களை அழைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு மற்றொரு இஸ்லாமிய அமைப்பை […]

ரஷ்யாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசனை கவுன்சில் துணை தலைவர் டிமெட்ரி மித்வதேவ் தெரிவித்த சர்ச்சைகுரிய கருத்தால் ஆத்திரமடைந்த அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் நேற்று அணு ஆயுத தாக்குதல் நடத்தும் இரு நீர்மூழ்கி கப்பல்களை ரஷ்யா நோக்கி அனுப்பி வைக்க உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுளளது. ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகிறார். உக்ரைன் மீதான போரால் […]

தமிழகம் முழுவதும் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையிலான ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமை சென்னையில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க உள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கடந்த 2021-ம் ஆண்டு திமுக அரசு அமைந்த பிறகு, ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற நோக்குடன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, தமிழகத்தை அனைத்து துறையிலும் முன்னேறிய மாநிலமாக உயர்த்திக் காட்டியுள்ளோம். அந்த வகையில், சுகாதாரத் துறை […]

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இந்த இரட்டை கொலை குறித்து தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.. தூத்துக்குடி தெர்மல் நகர் அருகே கோவில் பிள்ளை நகரை சேர்ந்தவர் சின்னத்துரை.. இவருக்கு 3 மகன்கள், 3 மகள்கள் என மொத்தம் 6 பிள்ளைகள் உள்ளனர்.. மகளுக்கு திருமணமாகிவிட்டது. மகன்களில் வேல்முருகன் என்பவருக்கு மட்டும் திருமணம் ஆகியுள்ளது.. இதில் அருள் ராஜ் என்பவர் சில நாட்களுக்கு முன்பு நடந்த விபத்தில் கண் […]

2023 ஆம் ஆண்டிற்கான 71வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று மாலை அறிவிக்கப்பட்டன. நாடு முழுவதும் இருந்து திரைப்படங்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சினிமாவில் அளித்த பங்களிப்புக்காக கௌரவிக்கப்பட்டனர். ஷாருக்கான், ராணி முகர்ஜி மற்றும் விக்ராந்த் மாஸ்ஸி சிறந்த நடிகருக்கான விருதுகளை வென்றனர்.. தமிழ் படமான பார்க்கிங் 3 தேசிய விருதுகளை வென்றுள்ளது.. ஹனுமான், உள்ளொழுக்கு போன்ற பிராந்திய படங்களும் விருதுகளை வென்றுள்ளன.. திரைப்படங்கள்: ஸ்பெஷல் மென்ஷன் : […]

தமிழில் ஹரிஷ் கல்யான், எம்.எஸ். பாஸ்கர் நடிப்பில் வெளியான பார்க்கிங் படம் 2 தேசிய விருதுகளை வென்றுள்ளது.. 2023-ம் ஆண்டுக்கான 71வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் அறிவிக்கப்பட்டது.. தமிழில் ஹரிஷ் கல்யான், எம்.எஸ். பாஸ்கர் நடிப்பில் வெளியான பார்க்கிங் படம் 3 தேசிய விருதுகளை வென்றுள்ளது.. அதன்படி, பார்க்கிங் படத்திற்கு சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.. சிறந்த திரைக்கதைக்கான விருதும் பார்க்கிங் படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.. சிறந்த […]

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளது.. ஆனால் தற்போதே அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.. முக்கிய கட்சிகள் இப்போதே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.. அதிமுக பாஜக கூட்டணி அமைத்துள்ள நிலையில், இரு கட்சிகளிலும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.. அதன்படி பல்வேறு மாவட்டங்களிலும் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை நயினார் நாகேந்திரன் நேரடியாக ஆய்வு செய்து வருகிறார்.. மேலும் ஒவ்வொரு மாதமும் தமிழக பாஜக தரப்பில் மாநாடு நடத்தவும் […]