ஆகஸ்ட் 27 ஆம் தேதி தொடங்கும். பத்து நாள் விநாயகர் உத்சவத்தின் போது பூஜைக்குத் தேவையான பொருட்களின் பட்டியலை இப்போதிலிருந்தே தயார் செய்யுங்கள். 10 நாள் கணேஷோத்சவத்தின் போது, சிலை பூஜை பந்தல்கள், கோயில்கள் மற்றும் ஒவ்வொரு வீட்டிலும் நிறுவப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது. இந்த ஆண்டு கணேஷ் சதுர்த்தி ஆகஸ்ட் 27 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 6, 2025 அன்று முடிவடைகிறது. விநாயகர் சதுர்த்தி என்பது விநாயகர் வழிபாட்டிற்கான […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
சினிமாவில் நடித்து, பணம் சம்பாதித்துவிட்டு ஓய்வுபெறும் வயதில் கட்சி சிலர் தொடங்குவதோடு, எடுத்த உடன் எல்லாம் கிடைக்கும் என்றும் நம்புகின்றனர். ஆனால் உழைப்பின் மூலம் மட்டுமே உயர முடியும்’ என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி காஞ்சிபுரம் ஏனாத்தூர் பகுதியில் தனியார் விடுதியில் பல்வேறு தரப்பினரை சந்தித்து உரையாடினார். அப்போது பேசிய அவர், இப்போதெல்லாமல் […]
Is the Shankara Narayan Temple, where Shiva and Vishnu are incarnated together, so special?
தவெகவின் 2-வது மாநில மாநாடு இன்று மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.. லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு மத்தியில் விஜய் பேருரையாற்றினார்.. அப்போது பேசிய அவர், கேப்டன், எனது அண்ணன் விஜயகாந்த் பிறந்த மண் என்று நெகிழ்ச்சியாக பேசினார்.. சினிமாவிலும் சரி, அரசியலிலும் எம்.ஜி.ஆர் தான் எனது ஹீரோ என்று கூறிய விஜய், பாஜக, திமுகவை கடுமையாக விமர்சித்தார்.. சினிமாக்காரன் என்று முன்வைக்கப்படும் விமர்சனத்திற்கும் விஜய் பதிலளித்தார்.. மேலும் சினிமாவில் வருவது பல அடுக்குமொழி […]
கட்சி தொடங்கி உடன் ஆட்சிக்கு வர முடியாது, முதலில் உழைக்க வேண்டும் என மறைமுகமாக விஜய்க்கு இபிஎஸ் அறிவுரை கூறியுள்ளார்.. அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று காஞ்சிபுரத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.. அப்போது பேசிய அவர் “ அதிமுக யார் கையில் இருக்கிறது என்று கேட்கிறார்கள்.. நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமலே சிலர் பேசுகின்றனர்.. பாவம்.. அவர்கள் அறியாமையில் இருக்கின்றனர்.. இதுகூட தெரியாமல் ஒரு […]
தவெக மாநில மாநாட்டில் விஜய் சுமார் 40 நிமிடங்கள் உரையாற்றினார்.. அப்போது பாஜக, திமுகவை விமர்சித்த அவர் 2026 தேர்தலில் வரலாறு திரும்பும் என்று கூறினார்.. மேலும் பேசிய அவர் “ இந்த விஜய், உங்க விஜய் உங்கக் கூட உங்கள் கூட உண்மையாக பேச, உங்களுக்காக சேவை செய்ய நான் வர்ரேன்.. சொல் அல்ல.. செயல் தான் முக்கியம்.. நல்லது செய்யறதுக்கு மட்டும் தான் இந்த விஜய்.. ஒரு […]
தவெக மாநாட்டில் விஜய் நீண்ட உரையாற்றினார்.. அப்போது “ பாஜக – அதிமுக கூட்டணி பொருந்தா கூட்டணி.. இந்த கூட்டணி இருப்பதால் இங்கு இருக்கும் வெற்று விளம்பர திமுக அரசு பாஜகவுடன் உள்ளுக்குள் உறவை வைத்துக் கொண்டு, வெளியில் எதிர்ப்பது போல் நடிப்பது என ஏமாற்றி வருகிறது.. எதிர்க்கட்சியாக இருந்தால் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.. ரெய்டு என்றால் டெல்லிக்கு செல்கிறார்கள்.. ஸ்டாலின் அங்கிள்.. வாட் அங்கிள், இட்ஸ் வெரி ராங் […]
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள காஸ்பா பகுதியில் பெண் ஒருவர் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சினிமா வாய்ப்பு என்ற பெயரில் ஒரு மாடல் பெண்ணுக்கு (வயது 24) இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு சோசியல் மீடியா மூலம் அந்தப் பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவருடன் பழகிய 2 பேர், ‘நாங்கள் பாலிவுட், கொல்கத்தா திரையுலக தயாரிப்பாளர்கள்’ எனக்கூறி அறிமுகமாகியுள்ளனர். […]
கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஒரு இளம்பெண்ணின் உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், உடனே சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதையடுத்து, அவரது உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகித்தனர். விசாரணையில், இறந்து கிடந்த பெண் சித்ரதுர்கா மாவட்டம் கோவர்ஹட்டி கிராமத்தைச் சேர்ந்த வர்ஷிதா […]
தவெக மாநில மாநாட்டில் பேசிய விஜய் மீண்டும் திமுகவை கடுமையாக விமர்சித்தார்.. அப்போது பேசிய அவர் “ தவெக கையில் எடுத்திருப்பது உண்மையான அரசியல்.. உணர்வுப்பூர்வமான அரசியல், நாட்டு மக்களுக்கு நல்லதை செய்யும் அரசியல்.. வாகை சூடும் வரலாறு திரும்புகிறது என்று இந்த மாநாட்டிற்கு பெயர் வைத்துள்ளோம்.. 1967, 1977 ஆகிய ஆண்டுகளில் தமிழக அரசியல் மிகப்பெரிய ஆட்சி அதிகார மாற்றம் நடந்தது போல் 2026ல் அப்படி ஒரு வரலாறு […]

