கர்ப்பமாக உள்ள பெண்களுக்கு உடல் மற்றும் உளவியல் மாற்றங்கள் ஏற்படும். இந்த நேரத்தில் பெண்கள் எதிர்கொள்ள வேண்டிய பல பிரச்சனைகள் உள்ளன. கர்ப்ப காலத்தில் நீரேற்றம் மிகவும் முக்கியமானது. உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு தண்ணீர் குறிப்பாக அவசியம். ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் உடலில் நச்சுகளை வெளியேற்றவும், அம்னோடிக் திரவத்தை உருவாக்கவும், உடல் திசுக்களை உருவாக்கவும் அதிக அளவு தண்ணீர் தேவைப்படுகிறது. தனிப்பட்ட தேவைகள் நபருக்கு நபர் மாறுபடும். சராசரியாக, கர்ப்பிணிப் […]

ஐசிஐசிஐ வங்கி தங்களது வாடிக்கையாளர்களுக்கான வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்களைத் மாற்றியமைத்துள்ளது. தனியார் ஐசிஐசிஐ வங்கி ரூ.2 கோடிக்கு மேல் மற்றும் ரூ.5 கோடிக்கும் குறைவான நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்களைத் மாற்றியமைத்துள்ளது. ஐசிஐசிஐ வங்கியின் புதிய கட்டணங்கள் 15 அக்டோபர் 2022 முதல் நடைமுறைக்கு வந்ததாக வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3.75 சதவீதம் முதல் 6.25 சதவீதம் வரை 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் […]

பராமரிப்பு பணி காரணமாக இன்று 200க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. உள்கட்டமைப்பு பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு காரணமாக இன்று புறப்படவிருந்த 200க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. ரயில்வே துறையின் அறிவிப்பின்படி, 150 ரயில்கள் முழுமையாகவும், 55 ரயில்கள் பகுதியளவிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன. உங்கள் ரயில் ரத்து செய்யப்பட்டதா என்பதைச் சரிபார்க்க முதலில் indianrail.gov.in/mntes என்ற இணையதளத்தை பார்வையிடவும். பின்னர் […]

தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு கடை உரிமையாளர்கள்‌ பொதுமக்களுக்கு தரமான உணவுப்பொருட்களை விற்பனை செய்யுமாறும்‌, உணவுப்‌ பாதுகாப்பு உரிமம்‌ பெற்று இனிப்பு மற்றும்‌ கார வகைகளை தயாரிக்க வேண்டும்‌ என்றும்‌ மீறினால்‌ நடவடிக்கை எடுக்கப்படும்‌ என்று தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தற்போது பண்டிகை காலம்‌ தொடங்கி உள்ள தமிழ்நாட்டில்‌ அனைத்து விதமான விற்பனைகளும்‌ அதிகரித்து உள்ளது. முக்கியமாக தீபாவளி பண்டிகை காலத்தில்‌ […]

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, […]

ஈரோடு மாவட்டத்தில் உள்ள உக்கடம் பகுதியில் செந்தில்குமார் என்பவர் கூலி தொழிலாளியாக வசித்து வந்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டில் இரண்டாம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுமி செந்தில்குமாரின் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தது. அந்த சிறுமியை மிட்டாய் வாங்கி தருவதாக கூறி ஆசை காட்டி வீட்டிற்குள் அழைத்து பாலியல் ரீதியாக தொல்லை செய்துள்ளார். ஏதோ அசௌகரியமாக நடப்பதை உணர்ந்த சிறுமி அங்கிருந்து தப்பியோடு தனது பெற்றோரிடம் அழுது கொண்டே […]

தேனி மாவட்டத்திலுள்ள பொம்மையகவுண்டன்பட்டியில் ராஜா என்ற 30 வயது நபர் ஒரு மாதத்திற்கு முன் காவியா என்ற 20 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் போடியில் இருக்கும் ராஜா உடைய அக்கா வீட்டிற்கு திருமண விருந்திற்கு சென்றனர். இதன் பின்னர், உறவினர்களுடன் சேர்ந்து ராஜா மற்றும் காவியா இருவரும் அங்கிருக்கும் ஆட்சி பகுதிக்கு குளிக்க சென்றுள்ளனர். அப்போது ஆற்றில் இறங்கி இருவரும் குளித்த போது அக்கா […]

சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் ராஜசேகரன் என்பவர் கார்த்திகை செல்வி (வயது 35 ) என்ற மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு பால சத்தியா என்ற 10 வயது மகள் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த அக்டோபர் 11ஆம் தேதி கார்த்திகை செல்வி ரத்த காயங்களுடன் பிணமாக மீட்கப்பட்டார். இது குறித்து, போலீசார் நடத்திய விசாரணையில், கணவர் ராஜசேகர் தான் கொலை செய்தது தெரியவந்துள்ளது. எனவே தலைமறைவாகி இருந்த […]

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயது வாலிபர் சொந்த தொழில் ஒன்றை செய்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன் அவரது செல்போனுக்கு ஒரு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அப்பொழுது மறுமுனையில் பேசிய நபர் நீங்கள் செய்யும் தொழில் குறித்த பொருட்கள் என்னிடம் இருக்கிறது. என்னிடம் மற்ற இடங்களை விட குறைவான விலைக்கு பொருட்கள் கிடைக்கும் நேரில் வந்து பார்த்துவிட்டு பொருட்களை வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். அதன் […]

உத்தரகண்ட் மாநிலத்தின் கேதார்நாத்தில் அமைந்துள்ள மந்தாகினி ஆற்றங்கரையில் கார்வால் சிவாலிக் மலை தொடரில் பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோவில் அமைந்து இருக்கிறது.  வருடம் தோறும் இந்த கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள். கருச்சட்டி பகுதிக்கு சுமார் ஐந்து கிலோ மீட்டர் வரை மலை ஏறி நடந்து செல்ல வேண்டும்.  எனவே, இங்கே வயதான பக்தர்கள் உடல்நிலை சரியில்லாதவர்கள் யாரும் சென்று தரிசனம் செய்ய முடியாது. அத்துடன் பிற பக்தர்களும் […]