What happens if Mamata doesn’t resign? Constitutional rules for defeated CMs in West Bengal
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
“Not only Katchatheevu.. but Jaffna too is for Vijay!” The Sri Lankan MP shocked the Tamil people!
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியலில் நீடித்து வந்த திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிட கட்சிகளின் ஆதிக்கத்திற்கு, தளபதி விஜய் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல்களில் தனது ‘தமிழக வெற்றிக் கழகம்’ (TVK) கட்சியின் மூலம் தேர்தல் களத்தில் இறங்கிய அவர், தனது முதல் தேர்தலிலேயே 108 தொகுதிகளில் வெற்றி பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார். இருப்பினும், தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்குத் தேவைப்படும் […]
பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) சேவைகள் இம்மாத இறுதியில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஊழியர் சங்கங்கள் இரண்டு நாள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இதன் விளைவாக, வங்கி கிளைகள் மொத்தம் 4 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கக்கூடும். அகில இந்திய பாரத ஸ்டேட் வங்கி ஊழியர் கூட்டமைப்பு (AISBISF), மே 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தம் நடத்த அழைப்பு விடுத்துள்ளது. மே 23 நான்காவது சனிக்கிழமையாகவும், மே 24 […]
2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் தமிழக அரசியலில் ஒரு முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது. இருந்தாலும், தனித்து ஆட்சி அமைக்க தேவையான எண்ணிக்கையை எட்டவில்லை. தற்போதைய நிலவரப்படி, ஆட்சி அமைக்க இன்னும் 11 எம்எல்ஏக்கள் தேவைப்படுகின்றனர். இடதுசாரி கட்சிகள் விஜய்க்கு ஆதரவளிக்கலாம் என்ற பேச்சு அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டாலும், அந்தக் கட்சிகளின் தலைமைகள் இதுவரை எந்தத் தீர்மானத்தையும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இதனால், விஜய்யுடன் கூட்டணி அமைப்பதில் […]
AD 7th century treasure.. Cave temple that speaks history.. Mesmerizing paintings..!! Do you know where..?
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.. திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.. ஆட்சியமைக்க 118 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.. எனவே அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் தவெக ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை.. மேலும் எனவே தவெகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அடுத்தது தொங்கு சட்டசபை அமையும் என்று கூறப்படுகிறது.. இந்த சூழலில் […]
பிரபல சினிமா தயாரிப்பாளரும், நடிகர் ஜித்தன் ரமேஷ், நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி. சவுத்ரி சாலை விபத்தில் உயிரிழந்தார்.. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் அருகே கார் விபத்தில் சிக்கியதில் அவர் படுகாயமடைந்தார்.. இதையடுத்து அவர் உடனடியாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.. நாட்டாமை, சூரியவம்சம், புது வசந்தம், ஆனந்தம் உள்ளிட்ட படங்களை தயாரித்து பிரபலமானாவர் ஆர்.பி. சவுத்ரி.. விஜய்க்கு திருப்புமுனையாக அமைந்த பூவே உனக்காக, துள்ளாத மனமும் […]
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.. திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.. திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றாலும், முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வி அடைந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.. முதல்வர் ஸ்டாலின் இதுவரை 7 முறை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.. 1989, 1996, 2001, 2006 தேர்தல்களில் போட்டியிட்டு சென்னை ஆயிரம் […]
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின.. அதில் விஜய்யின் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.. இதையடுத்து இன்று தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக விஜய் தேர்வு செய்யப்பட்டார்.. மேலும் விஜய் முதலமைச்சராக ஆதரவு அளித்து தவெக சட்டமன்ற உறுப்பினர்களிடம் உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்து பெறப்பட்டுள்ளது.. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை.. […]

