ராமநாதபுரத்தில் அரசு சார்பில் நலத்திட்ட விழா நடைபெற்றது.. அப்போது முடிவுற்ற பல திட்டங்களை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், பல புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.. அப்போது ராமநாதபுரத்தில் கடந்த 4 ஆண்டுகளில் செய்யப்பட்ட நலத்திட்டங்களை பட்டியலிட்டு பேசினார்.. மேலும் தமிழ்நாடு மீனவர்களை காக்க ஒன்றிய அரசு எதுவும் செய்யவில்லை என்று முதல்வர் குற்றம்சாட்டினார்.. தொடர்ந்து பேசிய அவர் “ ஜிஎஸ்டியால் நிதி உரிமை போய்விட்டது.. சிறப்பு திட்டங்கள் எதையும் […]