ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஆண்களுக்கான காம்பவுண்ட் வில்வித்தை (Compound Archery) இறுதிப் போட்டியில் இந்திய அணி சீனாவை 238-237 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் இந்தியா தனது 10-வது தங்கப் பதக்கத்தைப் பதிவு செய்துள்ளது. சாஹில் ஜாதவ், குஷால் தலால் மற்றும் ஆந்திராவை சேர்ந்த திருமுரு கணேஷ் மணி ரத்னம் ஆகியோரைக் கொண்ட இந்திய அணி, போட்டியின் பாதியில் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் (SIR) பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகக் குற்றம்சாட்டி, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவருவது மற்றும் நாடு தழுவிய போராட்டங்களை முன்னெடுப்பது குறித்து விவாதிக்க ‘இந்தியா கூட்டணியின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. கூட்டணியின் இரண்டாவது முக்கிய ஆலோசனை கூட்டமான இதில், திமுக மற்றும் ஆம் ஆத்மி ஆகிய முக்கிய கூட்டணிக் […]
துபாயில் இருந்து இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் நகருக்குச் சென்ற ஃபிலைடுபாய் (flydubai) பயணிகள் விமானம், சவுதி அரேபிய வான்வெளியில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென சர்வதேச அவசரக்கால எச்சரிக்கை சமிக்ஞையை (‘Squawk Code 7700’) அனுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக எழுந்த தகவலைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக இஸ்ரேலிய விமானப் படையின் போர் விமானங்கள் உடனடியாக விரைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும், இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து […]
ஆசிய விளையாட்டுப் போட்டியின் கலப்பு அணி டிராப் துப்பாக்கி சுடுதல் இறுதிப் போட்டியில், இந்திய ஜோடியான நீரூ தண்டா மற்றும் கைனன் செனாய் இணைந்து 34 புள்ளிகளுடன் தங்கப் பதக்கம் வென்று புதிய சாதனையைப் படைத்துள்ளனர். கடைசி வரை விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில், இந்திய அணி 2 புள்ளிகள் வித்தியாசத்தில் கதார் அணியை வீழ்த்தி முதலிடம் பிடித்தது. 32 புள்ளிகள் பெற்ற கதார் அணி வெள்ளிப் பதக்கத்தையும், […]
ஹெல்த் இன்சூரன்ஸ் வாங்கும்போது பலரும் முதலில் பார்ப்பது Sum Insured எவ்வளவு என்பதைத்தான். ரூ.10 லட்சம், ரூ.25 லட்சம், ரூ.50 லட்சம் என அதிக கவரேஜ் கொண்ட பாலிசியை தேர்வு செய்துவிட்டால், பெரிய மருத்துவச் செலவு வந்தாலும் பிரச்சனை இருக்காது என்ற எண்ணம் உருவாகிறது. ஆனால் காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் இறுதி தொகையை தீர்மானிப்பது Sum Insured மட்டும் அல்ல. மருத்துவமனை வசூலித்த ஒவ்வொரு கட்டணமும் பாலிசியின் விதிகளுக்கு […]
ஒரு மாவட்டத்தின் நிர்வாகத்தை வழிநடத்தும் பொறுப்பில் இருக்கும் அதிகாரியின் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்தால், பலருக்கும் நம்ப முடியாததாக இருக்கும் ஒரு வாழ்க்கைப் பயணம் தெரிகிறது. ஈரோடு சத்தியமங்கலம் அருகே எளிய குடும்பத்தில் பிறந்து, பள்ளிப் படிப்பின்போதே எருமைகளை மேய்த்து குடும்பத்துக்கு உதவிய சி.வான்மதி, இன்று மகாராஷ்டிராவின் வார்தா மாவட்ட ஆட்சியராக உயர்ந்துள்ளார். வான்மதியின் குழந்தைப் பருவத்தில் கல்வி என்பது எளிதான பயணமாக இருக்கவில்லை. டாக்ஸி ஓட்டி குடும்பத்தை நடத்தி […]
ஒரு புதிய மாதம் தொடங்கும்போது வங்கி சேவை, வருமான வரி, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை, எரிவாயு சிலிண்டர் என பொதுமக்களின் அன்றாட செலவுகளுடன் தொடர்புடைய பல விதிமுறைகளும் மாறுகின்றன. அந்த வகையில், 2026 அக்டோபர் 1 முதல் வாடிக்கையாளர்கள், வரி செலுத்துவோர், முதலீட்டாளர்கள் மற்றும் வணிகர்கள் கவனிக்க வேண்டிய பல்வேறு மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. இதில் வங்கி ATM பயன்பாடு, UPI மூலம் வணிகர்களுக்கு செய்யப்படும் பணப்பரிவர்த்தனைகள், LPG மானியம் […]
மாநகராட்சிகளில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையுடன் நேரடியாக தொடர்புடைய சேவைகளை நிர்வகிக்கும் முறையில் புதிய அணுகுமுறை உருவாகி வருகிறது. குடிநீர் விநியோகம் போன்ற பணிகளைத் தொடர்ந்து, கழிவுநீர் மேலாண்மை மற்றும் பாதாள சாக்கடை கட்டமைப்பிலும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை பயன்படுத்தும் திட்டம் தற்போது கவனம் பெற்றுள்ளது. இதன் முதல் முக்கிய நடவடிக்கையாக மதுரை மற்றும் நாகர்கோவில் மாநகராட்சிகளில் மேற்கொள்ளப்பட உள்ள பாதாள சாக்கடை பணிகளுக்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்படுகின்றன. இதற்கான பணிகளைத் […]
சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய சட்டப் போராட்டத்தில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. செய்தி வாசிப்பாளர் மகாலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் நடைபெற்ற வழக்கில், யூடியூபர் சவுக்கு சங்கரை குற்றவாளி என சென்னை எழும்பூர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் ரூ.20,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தொடக்கம் 2013-ஆம் ஆண்டில் உள்ளது. அப்போது ‘சவுக்கு.நெட்’ என்ற இணையதளத்தில் தன்னைப் பற்றி அவதூறான தகவல்கள் மற்றும் […]
இந்திய வில்வித்தை ரசிகர்களுக்கு ஒரே நாளில் இரண்டு முறை தங்கப் பதக்க கொண்டாட்டத்தை கொடுத்துள்ளார் சிகிதா தானிபர்த்தி. மகளிர் அணிப் பிரிவில் தங்கம் வென்ற சில மணி நேரங்களிலேயே, காம்பவுண்ட் கலப்பு இரட்டையர் பிரிவிலும் தங்கம் வென்று அசத்தியுள்ளார். சாஹில் ராஜேஷ் ஜாதவுடன் இணைந்து பெற்ற இந்த வெற்றி, 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கான முக்கிய வாய்ப்பையும் இந்தியாவுக்கு பெற்றுத் தந்துள்ளது. நகோயாவில் நடைபெற்ற கலப்பு இரட்டையர் இறுதிப்போட்டியில் […]

