தனியாக சென்ற பெண்ணை குறிவைத்து செயின் பறிப்பில் ஈடுபட்ட ஹெல்மெட் கொள்ளையர்கள் தாங்கள் ஈடுபட்ட முதல் சம்பவத்திலேயே போலீசிடம் சிக்கிய சம்பவம் பூந்தமல்லியில் அரங்கேறியுள்ளது.
சென்னை வளசரவாக்கத்தை அடுத்த ராமாபுரம் திருவள்ளுவர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் ராதா. இவர் கடந்த மாதம் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக கெருகம்பாக்கம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, …