2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் முதல் நாளில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று அசத்திய இந்திய அணி, 2-வது நாளான இன்று (செப்டம்பர் 21) மேலும் பல பதக்கங்களைக் கைப்பற்றும் நோக்கில் களம் இறங்குகிறது. 14 விளையாட்டுப் பிரிவுகளில் மொத்தம் 45 போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்கின்றனர். இதில் 14 பிரிவுகள் நேரடியாகப் பதக்கங்களை தீர்மானிக்கும் இறுதிப்போட்டிகளாக அமைந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய நாளின் முக்கிய சிறப்பம்சமாக, […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனில் வளரிவன் இந்தியாவின் நட்சத்திர நாயகியாகத் திகழ்ந்து நாட்டிற்கு இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று தந்துள்ளார். மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் பிரிவில் மிகச் சிறந்த திறமையை வெளிப்படுத்திய அவர் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். மேலும், சோனம் மாஸ்கர் மற்றும் விதர்சா வினோத் ஆகியோருடன் இணைந்து மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் […]
நேற்று ஜிம்மில் வழக்கத்தைவிட அதிகமாக உடற்பயிற்சி செய்திருக்கலாம். அதிக எடையை தூக்கி, வேகமாக ஓடி, கடினமான பயிற்சிகளை முடித்த பிறகு நல்ல workout செய்த திருப்தி கிடைக்கலாம். ஆனால் அடுத்த நாள் படுக்கையில் இருந்து எழுவதற்கே உடல் ஒத்துழைக்காத நிலை ஏற்பட்டால், பயிற்சியின் அளவை சற்று கவனிக்க வேண்டிய நேரமாக இருக்கலாம். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளவும், வேகமாக fitness பெறவும் high-intensity workoutகளை பலரும் தேர்வு செய்து வருகின்றனர். கடினமாக […]
தங்களின் ஆதரவை வாபஸ் பெற்றால் அடுத்த கணமே தவெக ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று முத்தரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) மூத்த தலைவரும், முன்னாள் மாநிலச் செயலாளருமான முத்தரசன், சட்டமன்ற பேரவையில் மக்கள் சந்திக்கும் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்துக் கேள்விகள் எழுப்பப்படும் போது, அதற்கு உரிய விளக்கங்களை அளிக்காமல் முதல்வரும் அவரது அமைச்சர்களும் பிரச்சனைகளை திட்டமிட்டு திசை திருப்பி வருவதாக கூறினார். ஒரு […]
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சொந்த ஊருக்குச் செல்லக் காத்திருந்த தொழிலாளியிடம், உல்லாச ஆசை காட்டி வரவழைத்துத் தாக்கி, பணம் மற்றும் செல்போனைப் பறித்துச் சென்ற 3 இளம்பெண்கள் உட்பட 4 பேர் கொண்ட ‘ஹனி டிராப்’ கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தைச் சேர்ந்த 34 வயது வாலிபர் ஒருவர், சென்னை தரமணியில் உள்ள விடுதியொன்றில் சமையல் கலைஞராகப் பணியாற்றி வருகிறார். விநாயகர் சதுர்த்தி […]
தமிழக அரசுத் துறைகளில் ஊழலை ஒழித்து, நிர்வாகச் சீர்திருத்தங்களை வேகப்படுத்தும் நோக்கில், ஒரே அலுவலகத்தில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக முகாமிட்டுள்ள ஊழியர்களை கண்டறிந்து உடனடியாக பணியிட மாற்றம் செய்ய தவெக அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அரசு அலுவலகங்களில் ஒரே இடத்தில் நீண்ட காலம் ஒரே நபர் பணியாற்றி வரும்போது, நிர்வாகத்தில் மந்தநிலை ஏற்படுவதோடு, பொதுமக்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுடன் தேவையில்லாத நெருக்கம் ஏற்பட்டு முறைகேடுகளுக்கு வழிவகுப்பதாக அரசு கருதுகிறது. குறிப்பாகக் […]
பெரம்பலூர் மாவட்டம் அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் என்பவரின் மனைவி செல்வராணி (45). இவர், அரியலூர் காந்தி மார்க்கெட் பகுதியில் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இதே பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவரின் மனைவி கொளஞ்சி (46). இவர் திருமணத்திற்கு பெண் பார்க்கும் புரோக்கராக பணியாற்றி வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு செல்வராணியிடம் இருந்து கொளஞ்சி ₹1 லட்சம் பணத்தை வட்டிக்கு கடனாகப் பெற்றுள்ளார். ஆனால், குறிப்பிட்ட […]
மாத சம்பளம் கைக்கு வரும் நிலையில் புதிதாக ஒரு கடன் வாங்குவது எளிதான முடிவாகத் தோன்றலாம். புதிய கடனுக்கான EMI மட்டும் குறைவாக இருந்தால் அதை சமாளித்துவிடலாம் என நினைப்பது இயல்புதான். ஆனால் ஏற்கெனவே செலுத்தி வரும் EMIகளுடன் வீட்டு வாடகை, குடும்பச் செலவுகள், காப்பீட்டு பிரீமியம் உள்ளிட்ட மாதாந்திர பொறுப்புகள் சேரும்போது, வருமானத்தில் கடனுக்காக ஒதுக்கப்படும் தொகை அதிகரிக்கலாம். ஒருவருக்கு எவ்வளவு EMI பாதுகாப்பானது என்பதற்கு அனைவருக்கும் பொருந்தக்கூடிய […]
சேலம் மாநகரில் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் வகையில் 10 மெகாவாட் திறன் கொண்ட ஆலை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ள நிலையில், இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் வெள்ளக்கல்பட்டி அருகே அரசுக்குச் சொந்தமான 92.49 ஏக்கர் நிலத்தில் திடக்கழிவுகளை எரித்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான திட்ட மதிப்பு ரூ.291 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8 கொலைச் சம்பவங்கள் நடைபெற்றதாக வெளியான செய்திகளை முன்வைத்து, மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக கொலை மற்றும் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், கனிமொழியின் இந்தப் பதிவு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. எக்ஸ் தளத்தில் […]

