திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள வசந்தம் நகரில் வசித்து வரும் மூத்த தம்பதியினரின் வீட்டிற்கு கடந்த 6-ஆம் தேதியன்று இளம்பெண் ஒருவர் வந்துள்ளார். தனக்கு குடியிருக்க வாடகை வீடு தேவைப்படுவதாக கூறி, அந்த முதியவர்களிடம் நைசாக பேச்சு கொடுத்துள்ளார். அவர்களின் வயது முதிர்வையும் தனியாக இருப்பதையும் சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அப்பெண், எதிர்பாராத நேரத்தில் மூதாட்டியின் கழுத்தில் இருந்த 7 சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு மின்னல் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
சட்டமன்ற தேர்தலில் சென்னை பெரம்பூர் தொகுதியில் 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதலமைச்சர் விஜய்யின் வெற்றியை எதிர்த்து, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் வாக்காளர்களான தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகளைத் தொடுத்திருந்தனர். இந்த வழக்குகளை ஆரம்பக் கட்டத்திலேயே தள்ளுபடி செய்து நிராகரிக்க வேண்டும் எனக் கோரி முதல்வர் விஜய் தரப்பில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நீதிபதி […]
ஆதார் அட்டையில் பெயர் தவறாக இருப்பது வங்கி KYC, மொபைல் இணைப்பு, அரசு நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளில் சிக்கலை ஏற்படுத்தலாம். ஆனால் பெயரை திருத்துவதற்கு ஒரே நடைமுறை கிடையாது. பெயரில் உள்ள சிறிய எழுத்துப்பிழை முதல் முழுமையான பெயர் மாற்றம் வரை, மாற்றத்தின் தன்மைக்கு ஏற்ப தேவையான ஆவணங்களும் மாறுபடுகின்றன. ஆதார் பெயர் திருத்தம் தொடர்பான நடைமுறையில் இந்திய தனித்துவ அடையாள ஆணையமான UIDAI மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. […]
சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஒரு கருத்து தொடர்பான வழக்கில் இலங்கையைச் சேர்ந்த 24 வயது இளைஞருக்கு சவுதி அரேபிய நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இதையடுத்து, தனது மகனின் உயிரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது தாய் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார். அனோஜன் சிவராசா என்ற அந்த இளைஞர் சவுதி அரேபியாவில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இலங்கையில் நடைபெற்ற இந்து மத யாத்திரை தொடர்பான சம்பவம் ஒன்றை […]
‘காந்தாரி’ படத்தின் வெற்றி, பாலிவுட்டில் அடுத்தடுத்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து வரும் எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் கனிகா தில்லனுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. குறிப்பாக, தொடர்ந்து நான்கு படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இனி பெரிய பட்ஜெட்டில் அதிக ரிஸ்க் எடுத்து புதிய கதைகளை உருவாக்கும் வாய்ப்பு தனக்கு கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார். டாப்ஸி பன்னு நடித்த ‘காந்தாரி’ திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் உலகளாவிய டாப் […]
சொந்தமாக கட்டிய ரூ.75 லட்சம் மதிப்பிலான வீட்டை இழந்து, தற்போது சிறிய வாடகை அறையில் வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர் வயதான தம்பதி. பெற்ற மகன் மற்றும் மருமகளால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்த நிலைக்கு வந்ததாக அவர்கள் கண்ணீருடன் பகிர்ந்துள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது. வயதான காலத்தில் தங்களுக்கென ஒரு பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில், பல ஆண்டுகள் உழைத்து பணத்தை சேமித்துள்ளனர் அந்த […]
தமிழகத்தில் பெண்கள் மற்றும் திருநங்கைகள் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் ‘வெற்றிப் பயணம்’ திட்டம் தொடங்கியுள்ள நிலையில், 80 கி.மீ என்ற வரம்பு எப்படி கணக்கிடப்படுகிறது என்பதில் பலருக்கும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஒரே பேருந்தில் 80 கி.மீக்குள் பயணம் செய்வது மட்டுமின்றி, வெவ்வேறு பேருந்துகளில் மாறி மாறி சென்றால் நீண்ட தூரத்தையும் இலவசமாக கடக்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கான பதில், ஒருவர் பயணிக்கும் தூரத்தை மட்டும் […]
தமிழக அரசியலில் புதிதாக களமிறங்கியுள்ள விஜய்யை மட்டும் தொடர்ந்து கேள்வி கேட்கும் பிரகாஷ் ராஜுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. “விஜய் ஏன் செய்தியாளர்களை சந்திக்கவில்லை?” என்ற அவரது கேள்வியை முன்வைத்து, கடந்த 5 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்சியில் இருந்தபோது எழுந்த பல்வேறு மக்கள் பிரச்சனைகள் குறித்து பிரகாஷ் ராஜ் எங்கே இருந்தார் என விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். குறிப்பாக, வீரமணி விவகாரத்தில் விஜய் ஆளும் […]
அமேசானின் ‘கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2026’ (Great Indian Festival) விற்பனை தொடங்குவதற்கு சற்று முன்பு, பிரபல இ-காமென்ஸ் நிறுவனமான அமேசான் உலகளவில் சுமார் 1,000 பணியாளர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. இந்த புதிய ஆட்குறைப்பு நடவடிக்கையால் இந்தியாவிலும் ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகைக் காலத்திற்கு முன்னதாக இந்தியாவில் உள்ள சில்லறை விற்பனைப் பிரிவு ஊழியர்களை இந்த வேலை இழப்பு பாதித்துள்ளது. குறிப்பாக, நிறுவனத்தின் முக்கிய […]
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (SIR) பணிகள் மற்றும் அதில் எழுந்துள்ள முறைகேடு குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் Z+ பாதுகாப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவரது இல்லம், தேர்தல் ஆணைய அலுவலகம் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்புக்காகக் கூடுதல் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லி மற்றும் ஆக்ராவில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையரின் வீடுகளுக்கு அருகில் போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, மத்திய அரசு இந்தப் […]

