fbpx

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 16,159 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 28 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 15,394 பேர் …

பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, ஞானவாபி விவகாரம் குறித்த தொலைக்காட்சி செய்தி விவாதத்தின் போது நபிகள் நாயகத்திற்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.. இதையடுத்து நுபுர்ஷர்மா மீது பல காவல்நிலையங்களில் புகாரளிக்கப்பட்டது.. மேலும் பஞ்சாப், டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், மேற்கு வங்கம், ஜார்கண்ட் மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் நுபுர் ஷர்மா …

ஹைதராபாத்தை சேர்ந்த பெண் சைபர் குற்றவாளிகளிடம் ரூ.39 லட்சத்தை இழந்துள்ளார்.

ஹைதராபாத்தை சேர்ந்த இல்லத்தரசி ஒருவருக்கு அக்டோபர் 2 ஆம் தேதி தொலைபேசி அழைப்பு வந்தது.. அந்த பெண் கேபிசி மூலம் லாட்டரி வென்றதாகவும், பணத்தை திரும்பப் பெறுவதற்கான நடைமுறையையும் அவருடன் தொலைபேசியில் பேசிய நபர் தெரிவித்துள்ளார்.. மேலும் பல்வேறு கட்டணங்களில் தொகைகளை டெபாசிட் செய்யும்படி …

கொரோனா வைரஸ் அமெரிக்க ஆய்வகத்திலிருந்து கசிந்ததாக அமெரிக்க பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் கூறினார்.

கொரோனா பரவி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும், கோவிட்-19 இன் தோற்றம் தெளிவாக இல்லை. உலகளவில் விஞ்ஞானிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன் அரசியல் மற்றும் அறிவியல் விவாதமாக உள்ளது, கொரோனா வைரஸ் வவ்வால்களில் இருந்து மனிதர்களுக்கு பரவியது என்று ஒரு தரப்பும் அல்லது …

சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்துள்ளது..

சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப பொதுத்துறை நிறுவனங்கள் சிலிண்டர் விலையை மாற்றியமைக்கின்றன. அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை திருத்தப்படுகின்றன. வீட்டு உபயோகத்திற்கு 14.20 கிலோ எடை கொண்ட சிலிண்டரும், வணிகப் பயன்பாட்டிற்கு 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரும் விநியோகம் …

கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர விண்ணப்பிப்பதற்கு கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கல்லூரிக் கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; தமிழகத்தில் உள்ள  உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான (2022-2023) விண்ணப்பங்களை http://www.tngasa.in/ அல்லது http://www.tngasa.org/ என்ற இணையதள முகவரிகளில் …

கருத்துச் சுதந்திரத்தை இந்துக் கடவுள்களுக்கு வைத்திருக்க முடியாது என சர்ச்சைக்குரிய காளி போஸ்டர் குறித்து பிரியங்கா சதுர்வேதி தெரிவித்துள்ளார்.

காளி என்ற ஆவணப்படத்தை பிரபல இயக்குனர் லீனா மணிமேகலை இயக்கி உள்ளார்.. அந்த படத்தின் போஸ்டரில் கையில் எல்ஜிபிடி கொடி, சிகரெட் உடன் காளி கெட் அப்பில் பெண் ஒருவர் இடம்பெற்றது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி …

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ சாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை கீழ்‌ அரசு இசைக்கல்லூரிகள்‌ ஒவியம்‌ மற்றும்‌ சிற்பம்‌ கல்லூரிகள்‌ 17 மாவட்டங்களில்‌ அரசு இசைப்பள்ளிகள்‌ என இசை, நடனம்‌ ஓவியம்‌, சிற்பம்‌ ஆகிய கலைப்பிரிவுகளில்‌ முழுநேர சான்றிதழ்‌ பட்டயம்‌/பட்டம்‌ அளிக்கும்‌ பயிற்சிகள்‌ அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளி செல்லும்‌ மாணவ …

கர்நாடகாவில் கனமழை தொடர்வதால் இன்று 2 மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..

கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி ஆகிய மாவட்டங்களில் இடைவிடாத மழை பெய்து வருவதால் நிலச்சரிவு மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளன. உடுப்பி மாவட்டத்தில் உள்ள குந்தாப்பூர், மறவந்தே ஆகிய கடற்கரைகளிலும், உல்லால் உள்ளிட்ட பல பகுதிகளிலும் கடல் அரிப்பு …

பிரிட்டனில் 2 மூத்த அமைச்சர்கள் ராஜினாமா செய்தததால் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது..

பிரிட்டன் நாடாளுமன்ற எம்பி கிறிஸ் பிஞ்சர், ஒரு தனியார் கிளப்பில் 2 ஆண்களிடம் பாலியல் ரீதியில் அநாகரிகமாக நடந்து கொண்டதாக புகார் எழுந்தது.. இதற்கு மத்திய கிறிஸ் பிஞ்சர் துணை தலைமைக் கொறடா பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் எம்.பி …