fbpx

இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள Junior Assistant/ Computer Operator, Head பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு என மூன்று காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் வயதானது அதிகபட்சம் 60-க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் முன் அனுபவம் இருக்க வேண்டும் இருக்க …

அதிமுக வரலாற்றில் முதல் முறையாக பொதுக்குழுவுக்கு தலைமை கழக நிர்வாகிகள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியதில் இருந்து அக்கட்சி முன் எப்போதும் கண்டிராத பல்வேறு அதிரடி திருப்பங்களை சந்தித்து வருகிறது. சட்டவிதிகளின்படி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தான்தான் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவிக்கிறார். ஆனால், எடப்பாடி பழனிசாமி தரப்பினரோ ஒருங்கிணைப்பாளர், …

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ சாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழக அரசு வேளாண்மை பொறியியல்‌ துறையின்‌ மூலம்‌ முதலமைச்சரின்‌ சூரிய சக்தி பம்பு செட்டுகள்‌ திட்டத்தின்‌ கீழ்‌ மின்‌ இணைப்பு இல்லாத பாசன ஆதாரமுள்ள விவசாயிகளுக்கு 10 திறன்‌ வரையிலான மின்கட்டமைப்புடன்‌ சாராத தனித்து சூரிய சக்தியால்‌ இயங்கும்‌ பம்பு செட்டுகள்‌ 70 சதவீத …

சரவணா ஸ்டோர்ஸ் தங்க நகை மாளிகை நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.234 கோடியே 75 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

சென்னை தியாகராய நகரில் இயங்கி வந்த சரவணா ஸ்டோர்ஸ் தங்க நகை மாளிகை நிறுவனம் கடந்த 2017ஆம் தேதி இந்தியன் வங்கியில் ரூ.240 கோடி கடன் பெற்றது. இந்த கடனை முறைகேடாக பெற்று …

தலைநகர் டெல்லியில் டாக்ஸி மற்றும் ஆட்டோ சவாரிகளுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து அமைச்சர் கைலாஷ் கெலாட்; தலைநகர் டெல்லியில் டாக்ஸி மற்றும் ஆட்டோ சவாரிகளுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. டாக்ஸி சவாரிக்கான அடிப்படைக் கட்டணம் ரூ. 15 உயரும். மேலும், மூன்று சக்கர வாகனங்கள் கிலோமீட்டருக்கு ரூ. 1.5 கூடுதல் கட்டணம் …

ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய விரும்பும் தேர்வர்கள், வரும் 11ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

இந்திய அரசால் இயற்றப்பட்ட குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி, ஆசிரியர் நியமனத்திற்கான குறைந்தபட்சக் கல்வித் தகுதியாக ஆசிரியர் …

திருவள்ளூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

இதுகுறித்து அம்மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 2022-2023ஆம் கல்வி ஆண்டில் ஜூன் 1ஆம் தேதி நிலவரப்படி காலியாக …

தமிழக அரசு இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் ரூ.25,000மானியம் பெறுவதற்கான தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் அறிவித்துள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு வக்‌பு ‌ வாரியத்தில்‌ பதிவு செய்யப்பட்டு வக்‌பு நிறுவனங்களில்‌ பணியாற்றும்‌. உலாமாக்கல்‌ தங்கள்‌ பணியினை சிறப்பாகவும்‌, செம்மையாகவும் செயல்படுத்துவதற்கு ஏதுவாக புதிய …

தமிழகத்தில் வரும் 6-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்றும், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான …

பள்ளி மாணவர்களுக்குக்‌ கட்டுரை மற்றும்‌ பேச்சுப்போட்டிகள்‌ மாவட்ட அளவில்‌ நடத்திப்‌ பரிசு தொகை வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ சாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தாய்த்‌ தமிழ்நாட்டிற்குத்‌ தமிழ்நாடு என பேரறிஞர்‌ அண்ணா அவர்கள்‌ பெயர்‌ சூட்டிய ஜூலை 18-ம்‌ நாளினையே “தமிழ்நாடு நாளாக”  அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வறிவிப்பின் படி, தமிழ்வளர்ச்சித்‌ துறையின்‌ மூலம்‌ …