தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக முக்கியப் பிரமுகர்களின் வீடுகளைக் குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கியப் புள்ளிகள் இந்தப் போலி மிரட்டல்களால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் தலைமை செயலகம், உயர்நீதிமன்றம், வானிலை மைய அலுவலகம், அதிமுக தலைமை அலுவலகம் முக்கிய இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.. எடப்பாடி பழனிசாமி, […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
தேர்தல் ஆணையத்தின் SIR எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் கடந்த வாரம் தமிழகத்தில் தொடங்கியது.. ஆனால் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் SIR பணிகள் அவசர கதியில் செய்யப்படுவது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று திமுக குற்றம்சாட்டி வருகிறது.. திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி SIR க்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றினார்.. மேலும் SIR-க்கு எதிராக திமுக மற்றும் […]
The power to fight cancer… There is no comparison to these vegetables..!! Here is the full details..
தேர்தல் ஆணையத்தின் SIR எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் கடந்த வாரம் தமிழகத்தில் தொடங்கியது.. ஆனால் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் SIR பணிகள் அவசர கதியில் செய்யப்படுவது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று திமுக குற்றம்சாட்டி வருகிறது.. திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி SIR க்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றினார்.. மேலும் SIR-க்கு எதிராக திமுக மற்றும் […]
டெல்லியின் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டை அருகே நேற்று மாலை கார் வெடித்துச் சிதறும் சில மணி நேரங்களுக்கு முன்னர், “ரெடிட்” (Reddit) சமூக வலைத்தளத்தில் ஒரு பயனர் அந்தப் பகுதியில் போலீஸ் படையினரும், ராணுவத்தினரும் அதிகமாக திரண்டிருந்ததாக பதிவிட்டிருந்தார். “டெல்லியில் ஏதாவது நடக்கிறதா?” என்ற தலைப்பில் பதிவிட்டுள்ள அந்த பயனர் பழைய டெல்லி வழியாகச் சென்றபோது, பின்னர் வெடிப்பு நிகழ்ந்த அதே பகுதியில், கடுமையான போலீஸ் மற்றும் ராணுவ பாதுகாப்பு […]
டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே உள்ள போக்குவரத்து சிக்னலில் மெதுவாகச் சென்ற கார் திடீரென வெடித்து சிதறியது.. இந்த சக்திவாய்ந்த வெடிப்பில் 9 பேர் உயிரிழந்தனர்.. 20 பேர் காயமடைந்தனர்.. இந்த நிலையில் செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்புக்கு காரணமாக இருந்த “சதிகாரர்கள் யாரும் தப்பமாட்டார்கள் என்றும் அவர்கள், தண்டிக்கப்படுவது உறுதி என்றும் பிரதமர் நரேந்திர மோடி என்று தெரிவித்துள்ளார்.. பூட்டானின் திம்புவில் பேசிய அவர் இந்த சம்வத்திற்கு […]
பலரும் தங்கள் இளமையையும் ஆற்றலையும் காக்க சப்பிளிமெண்ட்கள், கடுமையான உணவு கட்டுப்பாடுகள் அல்லது விலை உயர்ந்த நலத்திட்டங்களை நாடுகிறார்கள். ஆனால், ஒரு மருத்துவர் உண்மையான ரகசியம் அதைவிட எளிய ஒன்றில் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.. அது வேறு எதுவும் இல்லை.. அதாவது இரவு உணவை சீக்கிரம் சாப்பிடுவது தான்.. இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் பால், செரிமான ஆரோக்கியத்தில் இருபது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். அவர் ஒரு வீடியோவில், […]
Vijay’s Tamil Nadu Victory Party has petitioned the Election Commission to allocate a common symbol for their party.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவிலில், கொள்ளை முயற்சியை தடுக்க முற்பட்ட இரு கோவில் காவலர்கள், மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவிலில், நேற்று இரவு காவலர்களான பேச்சிமுத்து (50) மற்றும் சங்கரபாண்டியன் (65) ஆகியோர் இரவுப் பாதுகாப்புப் […]
டெல்லியின் செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் வெடிப்புக்கு 3 வாரங்களுக்கு முன்பு, தீவிரவாத அமைப்பு ஜெயிஷ் இ அகமது அமைப்பை ஆதரிக்கும் போஸ்டர்கள் இன்காஷ்மீரின் ஸ்ரீநகர் நகரில் பல இடங்களில் ஒட்டப்பட்டிருந்தன. இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் போலீசார் விசாரணை தொடங்கினர். அந்த விசாரணை உத்தரப்பிரதேசம், ஹரியானா மற்றும் தேசிய தலைநகரம் டெல்லி வரை விரிந்தது. இந்த விசாரணையின் மூலம், தீவிரவாத ஆட்சேர்ப்பு முறையில் ஏற்பட்ட ஒரு முக்கியமான மாற்றம் வெளிச்சத்துக்கு […]

