சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான மின்சாரத் தேவையை உறுதி செய்யும் வகையில், நாட்டின் ஒரு கோடி வீடுகளுக்கு சூரிய மின்சக்தியை அளிக்கும் பிரம்மாண்டமான திட்டமான ‘பிரதம மந்திரி சூரிய சக்தி – இலவச மின்சார திட்டம்’ (PM Surya Ghar: Muft Bijli Yojana) மத்திய அரசால் ரூ. 75,000 கோடி முதலீட்டில் செயல்படுத்தப்படுகிறது. இந்தக் கூரை சூரிய மின்சக்தி திட்டம் மூலம், வீடுகளுக்கு மாதந்தோறும் 300 யூனிட் வரை […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம், விளாத்திகுளம் கிராமம், வேம்பார் சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் வட்டம், வேலிடுபட்டி கிராமத்தில் வசிக்கும் திருமதி. மாரியம்மாள் க/பெ.வலியன் என்பவர் விளாத்திகுளம் பேரூராட்சியில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்த நிலையில் கடந்த 05.11.2025 அன்று […]
மதுரை மாவட்டம் சுப்பிரமணியபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில், மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படும் ஆசிரியர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த தலைமை ஆசிரியைகள் உட்பட 3 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிகள் சிலர் தங்கள் பெற்றோருடன் மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் ஒன்றை அளித்தனர். […]
சில வேலைகள் நின்று கொண்டே செய்வது நல்லது, மற்றவை உட்கார்ந்திருக்கும் போது செய்வது நல்லது. வாஸ்து சாஸ்திரத்தின்படி, ஒரு வழக்கத்தைப் பின்பற்றாதது வீடு முழுவதும் எதிர்மறை சக்தியைப் பரப்பக்கூடும். இது நிதி இழப்புகளுக்கும் ஒரு நபரின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தில் சரிவுக்கும் வழிவகுக்கும். எனவே, எந்தெந்த வேலைகளை நின்று கொண்டே செய்யக்கூடாது என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம். இந்தத் தொகுப்பில், நிதி இழப்புகள் மற்றும் மன அழுத்தத்தைத் தவிர்க்க பெண்கள் […]
நாட்டில் உள்ள பல அரசு வங்கிகளை (பொதுத்துறை வங்கிகள்) ஒன்றாக இணைத்து, உலக அளவில் போட்டி போடும் திறன் கொண்ட மிகப் பெரிய வங்கிகளை உருவாக்க மத்திய அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த புதிய திட்டம் குறித்து ரிசர்வ் வங்கியுடனும் (RBI), வங்கித் துறைத் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இப்போது நிறைய சிறிய அரசு வங்கிகள் உள்ளன. அவற்றுக்குப் பதிலாக, […]
மத்திய கல்வி அமைச்சகத்தின் முன்முயற்சியான காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் நான்காவது பதிப்பை (KTS 4.0) ஏற்பாடு செய்ய உள்ளது சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்). பிரதமர் நரேந்திர மோடியின் முன்முயற்சியான இந்த ஒரு மாத கால கலாச்சார மற்றும் அறிவுசார் சங்கமம், தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையிலான காலத்தால் அழியாத பிணைப்பைக் கொண்டாடுகிறது. டிசம்பர் 2, 2025 அன்று தொடங்கும் இந்த நிகழ்வு, ராமேஸ்வரத்தில் ஒரு பிரமாண்டமான […]
ரஷ்ய ராணுவத்தில் 44 பேர் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களை விரைந்து விடுவிக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது, என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான தாக்குதல் முதல், ரஷ்யாவில் வேலை என மோசடி செய்து பல இந்தியர்கள் இடைத்தரகர்கள் மூலம் அங்கு செல்கின்றனர். அங்கு அவர்களை வலுக்கட்டாயமாக ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டு, போரில் ஈடுபடுத்தப்பட்டதாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றனர். இந்தநிலையில், இது குறித்து தகவல் அறிந்ததும், அவர்களை மீட்பதற்கான […]
4 ஆண்டுகளில் 211 மசோதாக்களில் 170-க்கு ஒப்புதல் வழங்கப்பட்டது என தமிழக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில்: தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க காலதாமதம் செய்வதாகவும், அவரது நடவடிக்கைகள் தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்கு எதிரானதாக உள்ளதாகவும், சில ஆதாரமற்ற மற்றும் உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகள் பொதுவெளியில் வைக்கப்பட்டுள்ளன. அக்டோபர் 31, 2025 வரை […]
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, 01.01.2026-ஐ தகுதியேற்பு நாளாக கொண்டு, தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக, நவம்பர் 4ஆம் தேதி முதல் டிசம்பர் 4ஆம் தேதி வரை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) வீடு வீடாகச் சென்று வாக்காளர் கணக்கெடுப்புப் பணியை மேற்கொள்ள உள்ளனர். கள ஆய்வுப் பணி விவரங்கள் : வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO), இந்த கணக்கெடுப்பின்போது […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற முருகன் ஆலயங்களில், குமரமலை பாலதண்டாயுதபாணி கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலின் தனிப்பட்ட சிறப்பம்சம் என்னவென்றால், கர்ப்பிணி பெண்கள் தங்கள் வளைகாப்பு நிகழ்ச்சி அன்று இங்குள்ள அர்த்த மண்டபத்தில் வேலி வளையல்களை கட்டி வழிபடுவது வழக்கம். அவ்வாறு செய்வதால் அவர்களின் பிரசவம் எளிமையாகும் என்பது பல காலமாக அங்கு நிலவும் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். இங்கு மூலவராக பாலதண்டாயுதபாணி அருள்பாலிக்கிறார். கந்த சஷ்டி, கார்த்திகை, […]

