திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே காவல்காரன்பட்டி பகுதியில் அரங்கேறியுள்ள ஒரு கொடூர கொலை சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சிலிண்டர் விநியோகிக்கும் தொழிலாளியான 51 வயது சிவசுப்பிரமணியன், கடந்த ஜனவரி 19-ஆம் தேதி இரவு தனது வீட்டின் வெளியே உறங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். மறுநாள் காலை அவர் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அளித்த புகாரின் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
ஜம்மு காஷ்மீரின் காந்தர்பல் மாவட்டத்தில் உள்ள சோனாமார்க் சுற்றுலா ரெசார்ட்டில் செவ்வாய்க்கிழமை இரவு ஒரு பெரிய பனிச்சரிவு ஏற்பட்டது. இது உள்ளூர் மக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இடையே பீதியை ஏற்படுத்தியது. இருப்பினும், இதுவரை எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த பனிச்சரிவு இரவு 10.12 மணியளவில் ஏற்பட்டது. இந்த காட்சிகள் பல சிசிடிவி கேமராக்களில் பதிவானது. அதன் பரபரப்பான காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன, இது […]
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று 2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகள் இந்த பட்ஜெட்டை மிகுந்த எதிர்பார்ப்புடன் கவனித்து வருகின்றனர். குறிப்பாக, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி’ (PM-KISAN) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஆண்டு உதவித்தொகை உயர்த்தப்படுமா என்பதே தற்போது விவசாயிகளின் பிரதான எதிர்பார்ப்பாக உள்ளது. தற்போதைய […]
2026-ஆம் ஆண்டின் இரண்டாவது மாதமான பிப்ரவரியில், வங்கிப் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டிய விடுமுறை பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தற்போது வெளியிட்டுள்ளது. பொதுவாக பண்டிகை காலங்களில் அதிக விடுமுறைகள் வருவது வழக்கம். ஆனால், நடப்பு பிப்ரவரி மாதத்தில் பெரிய அளவிலான பொது விடுமுறைகள் இல்லாத காரணத்தால், வங்கிகள் பெரும்பாலான நாட்கள் செயல்பட உள்ளன. வார விடுமுறை மற்றும் குறிப்பிட்ட மாநில பண்டிகைகளை உள்ளடக்கி, இம்மாதத்தில் […]
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் மொபைல் போன் என்பது அத்தியாவசிய தேவையாகிவிட்ட அதே வேளையில், சைபர் குற்றவாளிகளின் வேட்டைக்களமாகவும் அது மாறியுள்ளது. குறிப்பாக, உங்கள் அடையாள ஆவணங்களை வைத்து உங்களுக்குத் தெரியாமலேயே யாரோ ஒருவர் சிம் கார்டு வாங்கி, அதனை சட்டவிரோத செயல்களுக்குப் பயன்படுத்தினால், இறுதியில் சட்டம் உங்கள் கதவையே தட்டும். இத்தகைய ஆபத்தான சூழலில் இருந்து பொதுமக்களை காக்க, மத்திய தொலைத்தொடர்புத் துறை ‘சஞ்சார் சாதி’ (Sanchar Saathi) என்ற […]
தமிழக காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டர் (SI) ஆக வேண்டும் என்ற கனவோடு காத்திருந்த இளைஞர்களுக்கு ஒரு முக்கிய செய்தி வெளியாகியுள்ளது. கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள 46 மையங்களில் நடைபெற்ற 1,299 எஸ்.ஐ பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. சுமார் 1.78 லட்சம் பேர் பங்கேற்ற இந்தப் போட்டித் தேர்வின் முடிவுகள், வாரியத்தின் அதிகாரப்பூர்வ […]
இந்தியப் பொருளாதாரம் இன்று ஒரு மிகப்பெரிய டிஜிட்டல் புரட்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, 2026-ஆம் ஆண்டில் இணையத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 900 மில்லியனை தாண்டியுள்ள நிலையில், சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் (MSME) முன் எப்போதும் இல்லாத வளர்ச்சியை எட்டியுள்ளன. கடந்த ஓராண்டில் மட்டும் இத்துறை 12.8% வளர்ச்சியைப் பதிவு செய்து, சுமார் 12 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது. வெறும் கனவுகளோடு மட்டும் நின்றுவிடாமல், சொந்தமாக தொழில் […]
பெண்கள், சமையலறையின் நான்கு சுவர்களுக்குள் முடங்கிக்கிடந்த காலம் மலை ஏறிவிட்டது. இன்று பால் பண்ணை முதல் நவீன சிறு தொழில்கள் வரை பெண்கள் தங்கள் ஆளுமையை நிரூபித்து வருகின்றனர். இத்தகைய முன்னேற்றத்திற்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக, மத்திய அரசு ‘லக்பதி தீதி’ (Lakhpati Didi) என்ற புரட்சிகரமான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. நிதிப் பற்றாக்குறையால் தங்களின் தொழில் கனவுகளை நனவாக்க முடியாமல் தவிக்கும் பெண்களுக்கு, இந்த திட்டம் ஒரு வரப்பிரசாதமாக […]
தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான முழக்கங்கள் இப்போதே தனிநபர் விமர்சனங்களாகவும், காரசாரமான விவாதங்களாகவும் உருவெடுத்துள்ளன. அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது தீவிர தொண்டர்களின் செயல்பாடுகள் குறித்து, முக்குலத்தோர் புலிப்படைத் தலைவரும் நடிகருமான கருணாஸ் சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசியபோது மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். விஜய்யின் அரசியல் பயணம் எத்தகைய திசையை நோக்கிச் செல்கிறது என்பது புரியாத புதிராக உள்ளதாக அவர் […]
தமிழக அரசியல் களம் 2026 தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் சூழலில், அதிமுக-வின் உட்கட்சி விவகாரங்கள் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளன. சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்தடைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அங்கு செய்தியாளர்களை சந்தித்தபோது, தனது எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்த முக்கிய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். சிதறிக் கிடக்கும் அதிமுக-வின் பல்வேறு பிரிவுகளும் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று வலியுறுத்தினார். கட்சியில் மீண்டும் இணைவது […]

