புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த இளையரசன் என்பவர், ஃபிங்கர் என்ற கடன் செயலி மூலம் ரூ.6 லட்சம் கடன் பெற்றுள்ளார். மேலும், கடன் தொகையை வட்டியுடன் சேர்த்து உரிய நேரத்திலும் இளையரசன் திருப்பி செலுத்தியிருக்கிறார். ஆனால், பணம் செலுத்திய பிறகும், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வாட்ஸ் அப் மூலம் இளையரசனை தொடர்பு கொண்டு பணம் செலுத்துமாறு கூறியுள்ளார். இதை இளையரசன் பொருட்படுத்தாமல் இருந்து வந்துள்ளார். இதையடுத்து, இளையரசனின் புகைப்படத்தை, அந்த […]

மத்திய அரசின் தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் (The New India Assurance) நிறுவனத்தில் காலியாக உள்ள 500 அப்ரண்டிஸ் பயிற்சியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதி உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்கள்: 500 கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட மாநிலத்தின் மொழியறிவு அவசியமாகும். வயது வரம்பு: விண்ணப்பதாரர் 01.06.2025 அன்று 21 முதல் 30 வயதிற்குள் இருக்க […]

தாய்லாந்தில் உள்ள ‘டைகர் கிங்டம்’ எனும் விலங்குப் பூங்காவில், ஒரு இந்திய சுற்றுலாப் பயணி புலியுடன் செல்ஃபி எடுக்க முயன்ற போது திடீரென தாக்கப்பட்டார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் பார்வையாளர்களின் பாதுகாப்பு, மற்றும் விலங்குகளை சுற்றுலா ஈர்ப்பு மையங்களாக பயன்படுத்தும் நடைமுறை குறித்து பலரிடையே சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இந்திய பயணிக்கு சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளன என்றும், அவருக்குத் […]

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் முடிந்து கடந்த ஏப்ரல் 20ஆம் தேதிக்கு மேல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால், மாணவர்கள் இந்த விடுமுறையை மகிழ்ச்சியாக கழித்து வந்தனர். ஆனால், கடந்த ஆண்டுகளில் ஜூன் வரை கோடை வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. அதேபோல், இந்தாண்டும் கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டுமென கடந்த வாரம் வரை கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன. ஆனால், கடந்த ஒருவாரமாகவே தமிழ்நாட்டின் […]

”பாமகவின் பொருளாளராக நான் தொடர்ந்து செயல்படுவேன்” என திலகபாமா தெரிவித்துள்ளார். கடந்தாண்டு டிசம்பர் 28ஆம் தேதி தனது மகள் வழிப்பேரன் முகுந்தன் பரசுராமனை, பாமகவின் இளைஞர் சங்கத் தலைவராக ராமதாஸ் அறிவித்தார். ஆனால், இதற்கு அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதனால் தந்தை – மகன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அண்மையில் அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கினார் ராமதாஸ். மேலும், செயல் தலைவராக அன்புமணி செயல்படுவார் […]

நாகசைதன்யா இதுவரை சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்களின் மதிப்பு பற்றி இந்த பதிவில் பார்ப்போம். நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.  பின்னர் நான்கு ஆண்டுகள் கழிந்து இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். பிறகு நாக சைதன்யா சமீபத்தில் நடிகை சோபிதா துலிபாலாவை இரண்டாவதாக மணந்தார். இருவரும் சில காலம் காதலித்து, இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.  இவருடைய தந்தை […]

பாமகவின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் கடந்தாண்டு டிசம்பர் 28ஆம் தேதி நடைபெற்ற நிலையில், தனது மகள் வழிப்பேரன் முகுந்தன் பரசுராமனை, பாமகவின் இளைஞர் சங்கத் தலைவராக ராமதாஸ் அறிவித்தார். ஆனால், இதற்கு அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், தந்தை – மகன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த சூழலில், அண்மையில் அன்புமணியின் தலைவர் பதவியை பறித்து ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டார். மேலும், செயல் தலைவராக அன்புமணி […]

இந்தியாவுடன் ஒப்பிடுகையில் பாகிஸ்தானியில் தங்கத்தின் விலை எப்போதும் குறைந்து காணப்படுகிறது. இதற்கான காரணத்தை இந்த பதிவில் பார்க்கலாம். இந்தக் காலத்தில், தங்கம் வெறும் அலங்காரப் பொருளல்ல. நம்பகமான, நிலையான வருமான ஆதாரம். உங்களிடம் கொஞ்சம் பணம் இருந்தால், ஒரு கிராம் தங்கம் வாங்குவது எதிர்காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதை ஒரு சொத்தாகவும் பயன்படுத்தலாம். தேவைகளுக்கு வங்கியில் கடன் வாங்க இதைப் பயன்படுத்தலாம்.  தங்கம் அனைவரையும் ஈர்க்கிறது. இந்தியாவில் தங்கத்தின் […]

இந்தி பிக்பாஸ் ஷோவை நடத்த சல்மான் கானுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்த விவரம் பாலிவுட் வட்டாரத்தில் பற்றி எரிந்து வருகிறது. வெள்ளித்திரை போலவே சின்னத்திரையும் நாளுக்கு நாள் அதீத வளர்ச்சி அடைந்து வருகிறது. எப்போதும் புதுமையாக இருப்பதுதான் சின்னத்திரையின் சவாலே. சில நேரங்களில் சினிமாவை விட சின்னத்திரையில் தான் சுவாரஸ்யம் அதிகம் இருக்கும். அந்த வகையில், இந்திய தொலைக்காட்சியின் பிரபலமான ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். […]

பஞ்சாப் – பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின்போது பஞ்சாப் வீரர் முஷீர் கானை விராட் கோலி கிண்டல் செய்யும் விதமாக பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் மற்றும் பெங்களூரு அணிக்கான ஐபிஎல் தொடர் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து, பெங்களூரு அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் பஞ்சாப் அணி 101 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் […]