தலைவலி ஏற்பட்டவுடன் உடனடியாக மாத்திரை எடுத்துக்கொள்வது பலருக்கும் வழக்கமாக உள்ளது. ஆனால் சில நேரங்களில் உடலில் போதுமான அளவு தண்ணீர் இல்லாதது அல்லது எலக்ட்ரோலைட் சமநிலையில் ஏற்பட்ட மாற்றம் போன்ற எளிய காரணங்களாலும் தலைவலி ஏற்படலாம். இதுபோன்ற சூழலில் தண்ணீர் அருந்துவது உதவியாக இருக்கலாம் என ஊட்டச்சத்து நிபுணர் ஸ்வேதா ஷா குறிப்பிட்டுள்ள எளிய முறையொன்று கவனம் பெற்றுள்ளது. அவர் பகிர்ந்துள்ள முறையின்படி, சிறிதளவு உப்பை நாக்கில் வைத்து, பின்னர் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
ஜோதிடக் கலையின் மூலம் ஒருவரின் எதிர்கால நிகழ்வுகளையும், அவருக்கான தனித்துவமான குணாதிசயங்களையும் மிகத் துல்லியமாகக் கணிக்க முடியும். அந்த வகையில், தனிநபர் வாழ்க்கையில் மிகப்பெரிய ஆச்சரியங்களையும் திருப்பங்களையும் ஏற்படுத்தக்கூடிய, அனைவரும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 8 முக்கிய ஜோதிட ரகசிய குறிப்புகள் இதோ.. நகைச்சுவை உணர்வு: ஒருவரின் ஜாதகத்தில் குரு மற்றும் புதன் ஆகிய இரு சுப கிரகங்களும் இணைந்து காணப்பட்டால், அந்த நபருக்கு இயல்பாகவே நகைச்சுவை உணர்வும், பேச்சாற்றலும் […]
ஆன்மிக ரீதியாக பல்வேறு சிறப்புகள் நிறைந்த மாதமாக செப்டம்பர் மாதம் விளங்குகிறது. முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமான் அவதரித்த விநாயகர் சதுர்த்தி திருநாளும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த கிருஷ்ண ஜெயந்தியும் இம்மாதத்திலேயே கோலாகலமாக கொண்டாடப்படுகின்றன. மேலும், முன்னோர்களின் ஆசியை பெறுவதற்குரிய புண்ணிய காலமான மகாளய பட்சம் தொடங்குவதும், பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதம் பிறப்பதும் இம்மாதத்தின் தனிச்சிறப்பாகும். இவற்றுடன் தொடர்ந்து வரும் நவராத்திரி, தீபாவளி, திருக்கார்த்திகை போன்ற பெருவிழாக்களுக்கான […]
இந்து தர்மத்தில் துளசி தேவி, செல்வத்தின் அதிபதியான மகாலட்சுமியின் அம்சமாகப் போற்றி வழிபடப்படுகிறார். துளசிச் செடியை வீடுகளில் வைத்துப் பராமரித்து வளர்ப்பதன் மூலம் ஸ்ரீமன் நாராயணனின் பரிபூரண அருளும், அன்னை மகாலட்சுமியின் ஆசிர்வாதமும் தடையின்றி முழுமையாகக் கிடைக்கும் என்பது தொன்றுதொட்டு வரும் ஐதீகமாகும். இதன் காரணமாகவே, பல குடும்பங்களில் அதிகாலை வேளையில் துளசி மாடத்திற்குத் தீபமேற்றி, வலம் வந்து வழிபடுவதையும், துளசி தளங்களைப் பறித்துப் பெருமாளின் திருவுருவப் படத்திற்கு மாலையாக […]
தமிழ்நாட்டில் உள்ள 52 திருக்கோயில்களில் பக்தர்கள் அமைதியான சூழலில் மனமுருக இறைவனை தரிசனம் செய்வதை உறுதி செய்யவும், நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றி கோயில்களின் புனிதத்தன்மையைப் பாதுகாக்கவும் செல்போன்கள் எடுத்துச் செல்வதற்கான தடை அமலுக்கு வந்துள்ளது. ஏற்கனவே பழனி, திருச்செந்தூர், மதுரை மீனாட்சி அம்மன், ராமேஸ்வரம் ஆகிய முக்கிய கோயில்களில் இந்த நடைமுறை செயல்பாட்டில் உள்ள நிலையில், தற்போது மேலும் 52 பெரிய கோயில்களுக்கு இது விரிவாக்கப்பட்டுள்ளது. சுவாமி சிலைகளைப் புகைப்படம் […]
தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்தம் 78 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வரும் நிலையில், அவற்றின் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக வாகனங்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகள் கட்டண விதிகளின்படி, ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் சுழற்சி முறையில் சுங்கக் கட்டணங்கள் மாற்றியமைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், தமிழகத்தில் உள்ள 26 முக்கிய சுங்கச்சாவடிகளில் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரையிலான கட்டண உயர்வு இன்று […]
கடந்த 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழகம் முழுவதும் சேவல் சண்டைகளுக்கு தடை விதித்து டிஜிபி சார்பில் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. இந்த சுற்றறிக்கையை முழுமையாக ரத்து செய்யக் கோரியும், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் பாரம்பரியமாக நடைபெறும் கோயில் திருவிழாக்களின் போது சேவல் சண்டை போட்டிகளை நடத்த அனுமதி வழங்கக் கோரியும் ஈரோட்டை சேர்ந்த அருண்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த மனு […]
இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள சிக்கிம் மாநிலத்தில் உள்ள 400-க்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகளில், தீவிர பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய 16 முக்கிய ஏரிகள் அடையாளம் காணப்பட்டு, அவை 24 மணி நேரமும் அதிநவீன முறையில் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக சிக்கிம் மாநில நிவாரண ஆணையர் ரின்சிங் செவாங் தெரிவித்துள்ளார். குறிப்பாக, வடக்கு சிக்கிமில் உள்ள 13 ஏரிகளிலும், மேற்கு சிக்கிமில் உள்ள 3 ஏரிகளிலும் நீர்மட்ட உயர்வு மற்றும் கொள்ளளவை கணக்கிட […]
சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக கடுமையான ஏற்ற இறக்கங்களைக் கண்டு வரும் நிலையில், நேற்று முன்தினம் ஒரு சவரன் ரூ.1,16,040-க்கும், ஒரு கிராம் ரூ.14,505-க்கும் விற்பனையானது. அதனைத் தொடர்ந்து நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,080 குறைந்து ரூ.1,14,960-க்கும், கிராமுக்கு ரூ.135 குறைந்து ரூ.14,370-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், மாதத்தின் தொடக்க நாளான இன்று காலையில் தங்கம் விலை சற்றே உயர்ந்து, சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.1,15,080-க்கும், […]
கோவையில் உள்ள பிரபல எஸ்.எஸ்.வி.எம் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கலந்துகொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுடன் உற்சாகமாகக் கலந்துரையாடினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், வெற்றிகரமான முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனிக்குப் பிறகு அந்தப் பொறுப்பை ஏற்றிருப்பதால் இயல்பாகவே அதிக எதிர்பார்ப்புகளும் அழுத்தமும் நிலவுவதாக குறிப்பிட்ட அவர், அந்தச் சவாலை விரும்பி ஏற்றுக்கொண்டு ஒவ்வொரு நாளும் புதிய […]

