தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் நேற்று கோலாகலமாக ஆரம்பமானது. இம்முறை புதிய தொகுப்பாளர், பெரிய வீடு எனப் பல புதுமைகளுடன், ஆரம்பமான நிலையில், முதல் எபிஸோடின் முடிவு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி தொகுப்பாளராக களமிறங்கி, புதிய போட்டியாளர்களை தன் பாணியில் அறிமுகப்படுத்தி, நிகழ்ச்சியைத் துவக்கினார். பிரம்மாண்டமாக …