லட்சுமி ராமகிருஷ்ணன் பேட்டி ஒன்றில் தனக்கு படப்பிடிப்பில் நடந்த மிகவும் கொடுமையான அனுபவத்தை குறித்து வெளிப்படையாக மனம் திறந்து பேசி இருக்கிறார்.
நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் 2006இல் சக்கரமுத்து என்ற மலையாள திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். இதையடுத்து, 2008இல் கரு பழனியப்பனின் திரைப்படமான பிரிவோம் சந்திப்போம் என்ற படத்தில் சினேகாவின் தாயாராக நடித்த அசத்தினார். …