ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேட்சன் கடந்த சில தினங்களுக்கு முன்பு காலமானார். அவருக்கு வயது 67. ரிசர்வையர் டாக்ஸ், கில்பில், தி ஹேட்புல் எய்ட் என பல ஹாலிவுட் படங்களில் நடித்து புகழ் பெற்றார். தற்போது கைக்கேல் மேட்சன் மரணம் குறித்த காரணம் வெளி வந்து ரசிகர்களை அதிர வைத்துள்ளது. அவருக்கு தொடர்ந்து குடிப்பழக்கம் இருந்ததாகவும், அதனால் உண்டான இருதய பிரச்சனையால் அவர் மரணமடைந்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த […]

ரூ. 76 லட்சம் மோசடி செய்த புகாரில் நடிகை ஆலியா பட்டின் முன்னாள் PA வேதிகா கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை காவல்துறையினர் ஆலியா பட்டின் முன்னாள் செயலாளர் வேதிகா ஷெட்டியை கைது செய்துள்ளனர். வேதிகா ஷெட்டி ஆலியா பட்டின் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து 76 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இந்த மோசடி மே 2022 முதல் ஆகஸ்ட் 2024 வரை நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.. போலி பில்களின் […]

இந்தி பிக்பாஸ் 19வது சீசனில் ஏஐ போட்டியாளர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சி அனைத்து மொழி பார்வையாளர்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அ ற்கு முக்கிய காரணம் ஒன்று இருக்கிறது. ஒரு சீசன் முடிந்த ஆறாவது மாதத்திலேயே அடுத்த சீசனை துவங்குகிறார்கள். ஜனவரி 19ம் தேதி பிக் பாஸ் 18 கிராண்டு ஃபினாலே நடந்த நிலையில் ஜூலை மாத இறுதியில் 19வது சீசன் துவங்குகிறதாம். […]

சென்னை நீலாங்கரையில் நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 1980ல் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் தான் நடிகை அருணா. இயக்குனர் பாரதிராஜாவின் இயக்கத்தில் கல்லுக்குள் ஈரம் என்ற படத்தில் நடித்து தமிழ் திரை உலகில் அறிமுகமானார். கரிமேடு கருவாயன், முதல் மரியாதை உட்பட பல திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர் […]

இணையத்தில் ‘வாட்டர் மெலன் ஸ்டார்’ என அழைக்கப்படும் டாக்டர் திவாகர், சமீபத்தில் நடிகர் சூரியை குறித்து பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டா பிரபலம் திவாகர், தனது சமீபத்திய பேட்டியில், “நான் சூரி மாதிரி நடிக்க மாட்டேன். அவர் படிக்காதவர், நான் படித்த டாக்டர்” எனக் கூறியது ரசிகர்களிடையே கோபத்தைக் கிளப்பி உள்ளது. பலரும் திவாகரின் பதிவுகளுக்கு எதிராக கமெண்டுகளில் திட்டி வருகின்றனர். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த […]

நயன்தாராவின் ஆவணப்படத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியின் திருமண ஆவணப்படம், Nayanthara Beyond The Fairy Tale என்ற பெயரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது.. இந்த ஆவணப் படத்தின் ட்ரெய்லர் வெளியானது.. அதில் நானும் ரவுடி தான் படத்தின் 3 நிமிட படப்பிடிப்பு காட்சிகள் இடம்பெற்றிருந்தன.. ஆனால் இது தொடர்பாக தனுஷின் வொண்டர்பார்ஸ் […]

ரிஷப் ஷெட்டியின் பிறந்த நாளை முன்னிட்டு, காந்தாரா சேப்டர் 1 படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.. 2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான காந்தாரா படம் பான் இந்தியா வெற்றி படமாக அமைந்தது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த இந்த படம் கன்னட திரையுலகின் மிகப்பெரிய வெற்றிப் படமாகும். இப்படத்தில் சப்தமி கவுடா, அச்யுத் குமார், கிஷோர் குமார் ஜி, பிரகாஷ் துமிநாட் மற்றும் மானசி சுதிர் ஆகியோர் முக்கிய […]

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பப்லு என்ற பிரித்திவிராஜ். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்திருக்கிறார். வானமே எல்லை, பாண்டிநாட்டு தங்கம், அவள் வருவாளா என பல திரைப்படத்தில் நடித்து பெயர் எடுத்த இவருக்கு, சினிமாவில் வாய்ப்பு இல்லாததால், சீரியலில் நடித்தார். மர்மதேசம் தொடங்கி அன்பே வா வரை பல சீரியல்களில் நடித்துள்ள பப்லு தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். இந்த […]