fbpx

தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் நடிகர் விஜய ரங்கராஜூ காலமானார். சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், திங்கள்கிழமை மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கேரக்டர் ஆர்ட்டிஸ்ட், வில்லன், ஃபைட் மாஸ்டர் என பல படங்களில் இவர் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற …

டோலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளரும், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான தில் ராஜூவின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் கேம் சேஞ்சர் திரைப்படத்தையும், சில ஆண்டுகளுக்கு முன் விஜயின் வாரிசு திரைப்படத்தையும் தில் ராஜூ தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல் புஷ்பா 2 தயாரிப்பாளர், …

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு நடிகர் சத்யராஜின் மகன் சிபிராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

திராவிட கருத்துகளால் ஈர்க்கப்பட்டவர் நடிகர் சத்யராஜ். இவர், மேடைகள் தோறும் பெரியார் கருத்துகளை முழங்கி வருகிறார். பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து கடந்த 2007ஆம் ஆண்டு ‛பெரியார்’ என்ற திரைப்படம் வெளியான நிலையில், அதில் சத்யராஜ் தான் பெரியாராக …

பல முன்ணனி ஸ்டார் நடிகர்களும் ஜோடி போட போட்டிபோட்ட நடிகை தான், நடிகை ஸ்ரீவித்யா. பிரபல நகைச்சுவை நடிகரான கிருஷ்ணமூர்த்தி மற்றும் கர்நாடக இசை பாடகி எம்.எல். வசந்த குமாரியின் மகள் தான் இவர். ஸ்ரீவித்யா பிறந்த ஒரு வருடத்தில், அவரது தந்தை விபத்தின் காரணமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். இதனால் குடும்பத்தின் முழு பொறுப்பும், …

பா.ரஞ்சித் மற்றும் அருண் பாலாஜி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பாட்டல் ராதா’. இப்படத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய், மாறன், ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் முன்னதாக வெளியாகியிருந்தது. இந்த நிலையில் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. அதன் வெளியீட்டு …

தமிழ் சினிமாவிற்கு 2025-ம் ஆண்டு சிறப்பான தொடக்கமாகவே உள்ளது. பொங்கலுக்கு வெளியான மதகஜராஜா படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது. பாலாவின் வணங்கான் படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவை தவிர இந்த ஆண்டு முன்னணி இயக்குனர்கள், நடிகர்களின் பல படங்கள் வெளியாக உள்ளன. இந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த …

சுந்தர். சி இயக்கத்தில் விஷால், வரலட்சுமி, அஞ்சலி, சந்தானம், ஆர்யா உள்ளிட்டோர் நடித்த மதகஜராஜா திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியானது. மேலும், படம் பார்த்த ரசிகர்களும் 12 வருஷ பழைய படம் போல தெரியவில்லை. போரடிக்காமல் சிரிக்க வைத்து அனுப்புவதாக பாராட்டியுள்ளனர். இதனால், படத்தின் வசூல் முதல் நாளே பிக்கப் …

‘விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை சீமான் சந்திக்கவே இல்லை’ என்று சினிமா இயக்குநர் ராஜ்குமார் பரபரப்பை கிளப்பியுள்ளார்.

சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த சினிமா இயக்குநர் ராஜ்குமார், தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ”சீமான் அவரை சந்திக்கவே இல்லை. அந்த புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்தவன்” என்கிற அடிப்படையில் சொல்கிறேன் எனக்கூறி …

விமர்சனங்களுக்கு வார்த்தைகளால் பதிலளிப்பதை விட, உங்கள் படைப்புகள் மூலம் பதிலளிக்க வேண்டியதே முக்கியம் என்று தேசிய விருது பெற்ற நடிகை சீமா பிஸ்வாஸ் தெரிவித்துள்ளார்.

10வது அஜந்தா-எல்லோரா சர்வதேச திரைப்பட விழாவில் (AIFF) இன்று சிறப்பு அமர்வு நடைபெற்றது. இந்த அமர்வை பேராசிரியர் ஷிவ் கதம் நடத்தினார். இந்த அமர்வில் பேசிய சீமா பிஸ்வாஸ் தனது …

தமிழ் சினிமாவில் ஒரு படம் கிடப்பில் இருந்து 5,6 வருடம் தள்ளி வந்ததை பார்த்திருப்போம், ஆனால், விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் 13 வருடம் கிடப்பில் இருந்து வந்த படம் தான், மதகஜராஜா. 13 வருடங்கள் கழித்து ரிலீஸானாலும், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படம் சக்கைப்போடு போட்டுவருகிறது என்றே சொல்லலாம். இதனால் ஒட்டு …