தமிழக அரசியலில் இருப்பதாக கருதப்படும் வெற்றிடத்தை, நிரப்புவதற்கான முதல் முயற்சியாக, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ளது. தமிழக அரசியலில் நீண்ட காலம் கோலோச்சிய முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் மறைவுக்கு பிறகு வெற்றிடம் ஏற்பட்டு விட்டதாகவே பலரும் கருதுகின்றனர்.
அதை வெளிப்படையாக கூறி, அதை நிரப்ப அரசியல் கட்சி …