தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி. அவர் இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்தவர்.. சரோஜா தேவி 1938-ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி பிறந்தார். 1955-ம் ஆண்டு வெளியான மகாகவி காளிதாஸ் என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் சரோஜா தேவி.. 1958- ஆம் ஆண்டு வெளியான நாடோடி மன்னன் என்ற […]

மாநிலங்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமல்ஹாசன் நடிகர் ரஜினியை சந்தித்து பேசினார். உச்ச நடிகர்கள் எதிரெதிர் துருவங்களாக இருக்கும் நிலையில், கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக நண்பர்களாக இருக்கும் பிரபலங்கள் யார் என்றால் ரஜினி, கமல் தான்.. ஆரம்பக்கால திரை வாழ்க்கையில் ஒரு சில படங்களில் இணைந்து நடித்து வந்த ரஜினி, கமல் பின்னர் இருவரும் பேசி தங்களுக்கான பாதையை தேர்வு செய்தனர்.. ரஜினி சூப்பர்ஸ்டாராகவும், கமல்ஹாசன் உலக நாயகனாகவும் மாறி ரசிகர்களின் […]

படப்பிடிப்பின் போது சண்டைப் பயிற்சியாளர் உயிரிழந்த விவகாரம் குறித்து பா.ரஞ்சித் விளக்கம் அளித்துள்ளார். தங்கலான் படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித் தற்போது வேட்டுவம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் அட்டக்கத்தி தினேஷ் நாயகனாவும், வில்லனாக ஆர்யாவும் நடித்து வருகின்றனர். கேங்க்ஸ்டர் படமாக உருவாகி வரும் இந்த படத்தில் ஃபஹத் ஃபாசில், அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தின் சண்டைக்காட்சி வேளாங்கண்ணியில் நடைபெற்றது. அப்போது […]

நடிகர் நாகர்ஜுனா தனது ஃபிட்னஸ் சீக்ரெட் குறித்து அண்மையில் அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார். அதில் 7 அல்லது 7.30 மணிக்குள் நான் என்னுடைய இரவு உணவை முடித்துக் கொள்வேன். இந்தப் பழக்கம் உங்கள் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கத்தை சரியான முறையில் அமைத்துக் கொள்கிறது. இரவு நேரத்தில் நான் சாலடுகள், சாதம், கோழிக்கறி, மீன் சாப்பிடுவேன். 12: 12 மணி நேர இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்கை கடைபிடிக்கிறேன். 12 மணி நேரம் […]