fbpx

விஜய் டிவி நிர்வாகம் தற்போது யூத்களை கவரும் வகையில், புதிய சேனல் ஒன்றை துவங்க உள்ளது.

தமிழ் தொலைக்காட்சிகளில் திரைப்படங்கள், சீரியல்கள், பாடல்கள், காமெடி, பக்தி என அனைத்திற்கும் தனித்தனியே சேனல்கள் உள்ளன. இந்த சேனல்களுக்கிடையில் சிறப்பான போட்டி காணப்படுகின்றன. இவற்றில் சன் டிவிக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் விஜய் டிவி இருக்கிறது. டிஆர்பியிலும் இந்த …

பொன்னியின் செல்வன் படத்தின் 3-வது பாடலான ராட்சஸ மாமனே பாடல் உருவான விதம் குறித்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படம் வரும் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது.. ஐமேக்ஸ் வடிவத்தில் வெளியாகும் முதல் …

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் 2022ஆம் ஆண்டுக்கான பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டம் சங்கத் தலைவர் என்.ராமசாமி தலைமையில், துணைத்தலைவர்கள் கதிரேசன், ஆர்.கே.சுரேஷ், கௌரவ செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

’இனி படம் ரிலீஸ் ஆகி 3 நாளுக்கு அப்புறம் தான் ரிவியூ எழுதணும்’..! அதிரடி தீர்மானங்கள்..!

இக்கூட்டத்தில் 20 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றம்..! அவைகளில் சில..

* …

பிரபல தொலைக்காட்சி நடிகை, நிஷி சிங் தனது 50 வயதில் காலமானார்

பிரபல தொலைக்காட்சி நடிகை, நிஷி சிங் தனது 50 வயதில் காலமானார். உடல்நலக் குறைவால் அடிக்கடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் பிறந்தநாள் முடிந்த இரண்டு நாட்களில் காலமானார். நடிகை உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், நேற்று மாலை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட …

பிரபல நடிகர் ராமராஜன் சாமானியன் என்ற படத்தில் மீண்டும் நாயகனாக நடிக்கவுள்ளார்.

தமிழ் சினிமாவில் 80களின்‌ இறுதியிலும்‌ 90 களின்‌ தொடக்கத்துலும்‌ ரஜினி, கமல்‌ என அனைவருக்கும் இணையாக ஸ்டாராக வலம்‌ வந்தவர்‌ ராமராஜன்‌. சைக்கிளில்‌ வந்து அவர்‌ வீட்டில்‌ படத்திற்கு கால்ஷீட்‌ வாங்கி படம்‌ தயாரித்து கோடீஸ்வரர்களான தயாரிப்பாளர்கள்‌ இங்கு ஏராளம். அந்த அளவுக்கு …

இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது பிறந்த நாளை குடும்பத்தினருடன் புர்ஜ் கலிஃபாவிற்கு கீழே கொண்டாடியுள்ளார்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதிகள், திருமணத்திற்கு பிறகு வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் இன்று தனது 37-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனால் அவருக்கு ரசிகர்கள், திரையுலகைச் சேர்ந்த பலரும் வாழ்த்துகளை தெரிவித்து …

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் 61-வது படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குனர் ரஞ்சித் மற்றும் விக்ரம் ஆகியோர் தங்களின் மற்ற படங்களின் பணிகளை முடித்துள்ள நிலையில், விக்ரம் நடிக்கும் 61-வது படத்தை விரைவில் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘பொன்னியின் செல்வன்’, ‘கோப்ரா’ படங்களை அடுத்து, விக்ரம் …

விருகம்பாக்கத்தில் திரைப்பட கதாநாயகி கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை விருகம்பாக்கம் மல்லிகை அவன்யூ பகுதியில் வசித்து வந்தவர் பவுலின் ஜெசிகா. இவர் அதே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்துக் கொண்டு சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி ‘வாய்தா’ என்ற …

பிக்பாஸ் சீசன் 6ல் போட்டியாளர்களாக களமிறங்கப்போகும் பிரபரலங்களின் பட்டியல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் இன்னும் சில நாட்களில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. எப்போதும் போல இந்த சீசனும் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில், இந்நிகழ்ச்சியின் ப்ரோமோக்கள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும், பிக்பாஸ் …

பொன்னியின் செல்வன் பாகம் 2′ இன்னும் 6 அல்லது 9 மாதங்களுக்குள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் பாகம் 1 செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தற்போது படக்குழுவினர் புரொமோஷன் பணிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பொன்னியின் செல்வன் பாகம் 2 குறித்த …