fbpx

’’வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் தயாரிப்பு நிறுவனத்துடன் சமரசம் செய்து கொள்வதாக  கவுதம் வாசுதேவ் மேனன் தெரிவித்ததை அடுத்து நாளை படம் திட்டமிட்டபடி வெளியாக உள்ளது.

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் இசைப்புயல் ஏ.ஆர் . ரகுமான் இசையில் நாளை வெளியாக உள்ள படம் வெந்து …

”முதல் காட்சி பார்க்க வருவோர் முந்தைய நாள் இரவு நன்றாக தூங்கி எழுந்துவிட்டு வந்து படம் பாருங்கள்” என்று வெந்து தணிந்தது காடு இயக்குநர் கௌதம் மேனன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து கௌதம் மேனன்-சிம்பு-ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி வெந்து தணிந்தது காடு படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளது. சித்தி …

பிரபல நடிகர் ரன்வீர் சிங் சமீபத்தில் பெங்களூரில் நடைபெற்ற SIIMA திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.. இந்த நிகழ்ச்சியில் மிகவும் விரும்பப்படும் இந்தி நடிகருக்கான விருது ரன்வீருக்கு வழங்கப்பட்டது. இருப்பினும், இந்த நிகழ்ச்சியில் அவரின் சொந்த மெய்ப்பாதுகாவலரே நடிகர் ரன்வீர் சிங்கை அறைந்ததாக கூறப்படுகிறது.. இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி …

74-வது ‘எம்மி விருது’ வழங்கும் விழாவில், ஸ்குவிட் கேம் தொடர் விருதுகளை அள்ளிக் குவித்துள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், எம்மி விருதுகள் வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமான இந்த எம்மி விருது, டிவி தொடர்கள் மற்றும் வெப் சீரிஸுக்காக மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு வழங்கப்பட்ட எம்மி …

விஜய் நடிக்க அதிக வாய்ப்புள்ளது, ஒரு வாரத்திற்கு முன்புதான் அவரை சந்தித்துப் பேசியிருக்கிறோம், கடவுளின் ஆசீர்வாதம் கிடைத்தால் நிச்சயம் அவர் நடிப்பார் என நடிகர் ஜீவா தெரிவித்துள்ளார்.

தமிழில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விஜய் குறித்த செய்திகளும், அவரது படம் தொடர்பான செய்திகளும் பெரிய அளவில் பேசுபொருளாகி வருகிறது. அப்படி இருக்க விஜய் …

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் டீசர் நாளை வெளியாகிறது.

மாறன், திருச்சிற்றம்பலம் திரைப்படங்களைத் தொடர்ந்து தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ’நானே வருவேன்’. செல்வராகவனின் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக இந்துஜா நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் எல்லி அவரம் என்ற ஸ்வீடன் நாட்டு …

விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம், திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே வசூலை குவித்து வருவதாக தயாரிப்பாளர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் ’வாரிசு’ திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது. தமிழில் வாரிசு என பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் தெலுங்கில் இந்த படத்திற்கு வாரசுடு என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த …

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் செப்.30ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படக்குழு தற்போது புரொமோஷன் வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது.

அண்மையில் சென்னையில் நடந்த ’பொன்னியின் செல்வன்’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா ரசிகர்கள் மத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இப்படி இருக்கையில், பொன்னியின் செல்வனில் ஆதித்த கரிகாலனாக நடித்துள்ள …

’தனது அறக்கட்டளைக்கு யாரும் நன்கொடை வழங்க வேண்டாம்’ என நடிகர் ராகவா லாரன்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சந்திரமுகி 2 படத்தில் நடித்து வரும் ராகவா லாரன்ஸ், இப்படத்திற்காக தனது உடலை மெருகேற்றி பார்ப்பதற்கு ஃபிட்டான லுக்கில் இருக்கிறார். இந்நிலையில், ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள அவர், இதுவரை தனது அறக்கட்டளைக்கு நன்கொடைகள் வழங்கி வந்தவர்களுக்கு நன்றி …

தமிழில் கேடி, நண்பன் போன்ற படங்களில் நடித்த இலியானா பின்னர் தமிழ்ப்படங்கள் பக்கம் தலைகாட்டவில்லை. இந்நிலையில் வெப்சீரிசில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..

தமிழில் இரண்டு படங்கள் மட்டுமே நடித்துள்ள இலியானா, தெலுங்கு, இந்தியில் அதிக படங்கள் நடித்து முன்னணிஇடத்தில் இருக்கன்றார். சில நாட்கள் பட வாய்ப்புகள் அவருக்கு குறைந்து கொண்டே வந்தது. இந்நிலையில் …