fbpx

பிரபல பாடலாசிரியரான கபிலனின் மகள் தூரிகை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தமிழ்சினிமாவின் புகழ்பெற்ற பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை தனது வீட்டில் நேற்று இரவு 8 மணி அளவில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இவர், எழுத்தாளர், ஆடை வடிவமைப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவர் ஆவார். பீயிங் உமன் என்ற இதழையும் நடத்தி …

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. இந்த நிகழ்ச்சி இதுவரை ஐந்து சீசன் முடிவடைந்துள்ளது. இதை தொடர்ந்து தற்போது ஆறாவது சீசன் தொடங்கவுள்ளது. மேலும் இதற்கான போட்டியாளர்கள் தேர்வும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ் வென்றார் . இதனை தொடர்ந்து இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது …

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘விடுதலை’ படத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

’அசுரன்’ திரைப்படத்திற்கு பின் இயக்குநர் வெற்றிமாறன் ‘விடுதலை’ என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ என்கிற சிறுகதையை மையமாக வைத்து, இரண்டு பாகங்களாக இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி முதன்மைக் …

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகேயுள்ள வீரப்பன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வேல்சத்ரியன் (38). திரைப்பட இயக்குனரான இவர், இளம்பெண்களை நடிகை ஆக்குவதாக ஆசைவார்த்தை கூறி ஆபாச படம் எடுத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தார் வழக்குப்பதிவு செய்து வேல்சத்ரியன் மற்றும் அவரது பெண் உதவியாளர் ஜெயஜோதி ஆகியோரை கைது செய்து சேலம் …

எதிர்காலத்தில் நடக்க இருக்கும் கதை, சூர்யாவிடம் அந்த கதையைச் சொல்லிவிட்டேன், கதையில் சில மாற்றங்கள் செய்ய இருப்பதாக பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

பா.ரஞ்சித் இயக்கிய ’நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அதே நேரத்தில் பல்வேறு தரப்பட்ட மக்களின் பாராட்டுகளையும் பெற்றுவருகிறது. அப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பா. ரஞ்சித் சியான் விக்ரம் 61-வது …

சூர்யா – சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியானது.

கடந்த சில வாரங்களாக சூர்யா – சிறுத்தை சிவா கூட்டணி பற்றித்தான் கோலிவுட் முழுக்க பேச்சாக இருந்து வருகிறது. இதுகுறித்த அறிவிப்பு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வந்த நிலையில், சில காரணங்களால் இப்படம் தள்ளிப்போனது. படம் குறித்து …

பழம்பெரும் நடிகை லீலாவதி தற்போது மோசமான உடல்நிலையில் படுக்கையில் அவதிப்பட்டு வருகிறார்..

பழம்பெரும் நடிகை லீலாவதி கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் என பல மொழி படங்களில் நடித்துள்ளார். 85 வயதான அவர், வயது தொடர்பான உடல்நலப் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருவதாகவும், தற்போது அவர் படுத்தப்படுக்கையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. லீலாவதி பெங்களூருக்கு வெளியே ஒரு பண்ணை …

8 தோட்டாக்கள் படத்தின் மூலம் பிரபலமான ஸ்ரீகணேஷ் நீண்டநாள் நண்பராகி பின் காதலில் விழுந்து அவரையே கரம்பிடித்துள்ளார்.

8 தோட்டாக்கள் படத்தின் மூலம் தமிழ் திரையுலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் ஸ்ரீ கணேஷ் அந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இவர் 2019-ம் ஆண்டு அதர்வாவை வைத்து குருதி ஆட்டம் திரைப்படத்தினை தொடங்கினார்.

அடுத்தடுத்து …

அதர்வா நடிக்கும் ’’ட்ரிகர்’’ திரைப்படம் குழந்தை கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இதில் அருண்பாண்டியன் உள்பட பலர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

’ டார்லிங், 100, கூர்கா போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் சாம் ஆண்டன் இப்படத்தை இயக்கியுள்ளார். ’ட்ரிகர் ’’ படத்தில் அதர்வா நடித்துள்ளார்.ஜிப்ரான் இசை அமைத்துள்ள இப்படத்தை மிராக்கிள் மூவிஸ் மற்றும் பிரமோத் …

 பொன்னியின் செல்வம் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஜெயம்ரவி .. மணி சார் படத்தில் நடிப்பதே பெரும் பாக்கியம் என உருக்கமாக பேசியுள்ளார்.

சென்னையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது நடிகர் ஜெயம் ரவி பேசுகையில் ’’ எல்லாரும் பேசிவிட்டார்கள். நான் என நினைக்கும் போது …