இசையமைப்பாளர் தேவாவின் சகோதரரும், இசையமைப்பாளருமான சபேஷ் இன்று உடல் நலக்குறைவால் காலமானார்.. உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று காலமானார்.. அவருக்கு வயது 68. அவரின் மறைவு தமிழ் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரின் மறைவுக்கு இசைக்கலைஞர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. சபேஷ், தேவா மற்றும் முரளி ஆகிய மூவரும் உடன்பிறந்தவர்கள். சபேஷ், தேவா மற்றும் […]

சினிமாவில் வெற்றி பெறுவது என்பது அவ்வளவு எளிதல்ல.. அப்படியே தொடர் வெற்றிகளை கொடுத்தாலும் அதை தக்க வைப்பது என்பது மிகவும் முக்கியம்.. அப்படி பெரிய வெற்றிகளை கொடுத்து பான் இந்தியா ஹீரோவாக மாறி மீண்டும் தொடர் தோல்விகளை சந்தித்தாலும் மீண்டும் கம்பேக் கொடுத்து உச்ச நடிகர் ஒருவர் இருக்கிறார்.. அவர் யாருமில்லை ரெபல் ஸ்டார் பிரபாஸ் தான்.. பிரபாஸ் இன்று தனது 46வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.. இன்று பிரபாஸ் […]

பாலிவுட் நட்சத்திர தம்பதியான தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங், தங்கள் ரசிகர்களுக்கு ஒரு அற்புதமான தீபாவளி ஆச்சரியத்தை அளித்தனர். இந்த ஜோடி முதல் முறையாக தங்கள் மகள் துவாவின் முகத்தை வெளிப்படுத்தினர்.. தங்கள் மகளுடன் இருக்கும் க்யூட் குடும்ப புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டனர். தீபாவளியை முன்னிட்டு, தீபிகா மற்றும் ரன்வீர் சில குடும்ப புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டனர். இந்த புகைப்படத்தில் தீபிகா ரன்வீர் கவனம் ஈர்த்தாலும், சிறப்பு […]

கமல் ஹாசன் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் இயங்கிவருகிறார். அவரது கரியரில் முக்கியமான படங்களில் ஒன்று சிகப்பு ரோஜாக்கள். பாரதிராஜா இயக்கியிருந்த அந்தப் படம் செம ஹிட் ஆனது. கமலுக்கு ஜோடியாக ஸ்ரீதேவி நடித்திருந்தார். இந்தச் சூழலில் அப்படம் குறித்து இயக்குநர் பாரதிராஜா ஒரு பேட்டியில் சுவாரஸ்ய தகவலை பகிர்ந்திருக்கிறார். அந்தப் பேட்டியில், “சிகப்பு ரோஜாக்கள் படத்தை வெறும் 20 நாட்களில் முடித்தேன். அந்தப் படத்தில் ஒரு கருப்பு […]

திரை நட்சத்திரங்கள், குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பண்டிகை தினங்களில் தனது வீட்டின் முன் கூடும் ரசிகர்களைச் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். அந்தவகையில், இன்று தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லம் முன்பு இன்று காலை முதலே ரசிகர்கள் ஏராளமாகக் குவிந்தனர். ரசிகர்களின் நீண்ட நேர காத்திருப்புக்குப் பிறகு, காலை நேரத்தில் தனது இல்லத்தில் இருந்து வெளியே வந்த நடிகர் ரஜினிகாந்த், வீட்டின் […]

பிரபல திரைப்பட தயாரிப்பாளரின் மகனாக இருந்ததால், நடிகர் விஷால் சினிமாத் துறைக்குள் நுழைவது எளிதாக இருந்தது. ஆரம்பத்தில் இயக்குநர் ஆகும் ஆர்வத்துடன், நடிகர் அர்ஜுன் இயக்கிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். அதன் பிறகு, அவர் நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினார். ‘திமிரு’, ‘சண்டக்கோழி’ போன்ற படங்கள் அதிரடி ஆக்‌ஷன் திரைப்படங்களாக வெளியாகி, மாபெரும் வெற்றியைப் பெற்றதால், தமிழ் திரையுலகில் விஷாலின் நட்சத்திர அந்தஸ்து உயர்ந்தது. இந்த ஆரம்ப வெற்றியைத் […]