திமுகவை விமர்சித்து தவெக தலைவர் விஜய் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில் “சமீப காலமாக, ஆட்சி அதிகாரத்தில் இருந்து அதி விரைவில் மக்களால் தூக்கி எறியப்படப் போகும் அதிகார மமதை கொண்ட கட்சி ஒன்று, அவசர கதியில் தனக்குப் பழக்கமான அவதூறு அரசியல் ஆட்டத்தைத் தொடங்கி உள்ளது. எந்தக் கட்சியைச் சொல்கிறோம் என்று தெரிகிறதா? அவதூறு ஒன்றையே அடிப்படை அரசியல் கோட்பாடாகக் கொண்ட கட்சி வேறு எந்தக் கட்சியாக […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
சென்னை புளியந்தோப்பு கே.பி. பார்க் பகுதியைச் சேர்ந்த உஷா என்பவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ரோஜா என்ற ஒரு மகள் உள்ளனர். ரோஜாவை வெற்றிவேல் என்பவருக்கு திருமணம் செய்து வைத்த நிலையில், கணவன்-மனைவி இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரோஜா கணவரை பிரிந்து தனது தாயார் உஷாவின் வீட்டிலேயே வசித்து வந்துள்ளார். இதற்கிடையே, வெற்றிவேல் தொடர்ந்து குடித்துவிட்டு, மனைவி ரோஜாவை மீண்டும் குடும்பம் நடத்த வருமாறு வலியுறுத்தி, புளியந்தோப்புக்கு […]
The daughter who was having fun by inviting her boyfriend home.. the father locked the door from the outside and gathered the whole town..!
உலக அளவில் இயற்கை பேரழிவுகளால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில், இந்தியா 9-வது இடத்தில் இருப்பதாக காலநிலை அபாய குறியீடு (CRI – Climate Risk Index) அமைப்பின் சமீபத்திய அறிக்கை தெரிவித்துள்ளது. புயல், சுனாமி, நிலநடுக்கம், தொடர் வெள்ளம் என பல்வேறு வகையிலான பேரிடர்களால் இந்தியா தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த 30 ஆண்டுகளில் (1995-2024) மட்டும் நாடு சுமார் 430 மிக கடுமையான இயற்கை பேரழிவுகளை சந்தித்துள்ளது […]
மதுரை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் போலீஸ் வாகனம் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிட்டம்பட்டியைச் சேர்ந்த பிரசாத் (26), தனது மனைவி சத்யா (23) மற்றும் 3 வயது மகன் அஸ்வின் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் அனஞ்சியூர் கிராமத்தில் நடந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். பின்னர், அங்கிருந்து தனது அண்ணி ஈஸ்வரியையும் (40) அழைத்துக் கொண்டு […]
The Meteorological Department has predicted that there is a possibility of heavy rain in 5 districts of Tamil Nadu for the next two hours.
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் கடற்கரை கிராமத்தை சேர்ந்த மீனவர் ஒருவரின் வீட்டில் நள்ளிரவில் நடந்த பரபரப்பான சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் மீன்பிடிக்கச் சென்ற சமயத்தில் மனைவி வேறொரு நபருடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் தெரியவந்ததில் இருந்து கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த முன்தினம் இரவும் இது தொடர்பாக இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்ட நிலையில், அக்கம்பக்கத்தினர் அவர்களை […]
The murder case of the Panchayat President that shook Tamil Nadu.. 10 people sentenced to life imprisonment..!
பாலிவுட் பழம்பெரும் தர்மேந்திரா, பிரீச் கேண்டி மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது வீடு திரும்பியுள்ளார். தற்போது அவர் வீட்டிலேயே சிகிச்சை பெறுவார் என்று பிரீச் கேண்டி மருத்துவமனையின் மருத்துவர் உறுதிப்படுத்தி உள்ளார்.. 89 வயதான நடிகர் தர்மேந்திரா மருத்துவ பரிசோதனைக்காக பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நவம்பர் 10 அன்று அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ICU) மாற்றப்பட்டார். இன்று (நவம்பர் 12) […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

