திருப்பத்தூர் மாவட்டம் புதூர்நாடு நடுக்குப்பம் பகுதியில், விவசாய நிலத்தில் ஒரு பெண் பலத்த காயங்களுடன் நிர்வாண நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உயிரிழந்தவர் சின்னகாளி (வயது 42) ஆவார். இவரது கணவர் சாம்பசிவம் 4 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவால் இறந்த நிலையில், இவருடைய பெண் குழந்தைகள் திருமணமாகி கணவர்களுடன் வசித்து வருகின்றனர். இதனால் தனியாக வசித்து வந்த சின்னகாளி, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் […]

2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. தமிழகத்தின் பிரதான கட்சிகள் ஏற்கனவே தேர்தல் தொடர்பான பணிகளை தொடங்கிவிட்டன.. அந்த வகையில் தனது முதல் தேர்தலை சந்திக்கும் தேர்தல் தொடர்பாக பல வியூகங்களை அமைத்து வருகிறது. அக்கட்சி […]

சென்னையில் வரலாறு காணாத புதிய உச்சமாக தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் […]

ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் நடத்தப்படும் 100 க்கும் மேற்பட்ட விடுதிகள் மூடப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சிஅளிக்கின்றன என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.. தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் “ ஆதி திராவிடர் நலத்துறை சார்பில், தமிழகம் முழுவதும் நடத்தப்படும் மாணவர் விடுதிகளில், 100 க்கும் மேற்பட்ட விடுதிகள் மூடப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் இருந்த 1,331 ஆதி திராவிடர் மாணவர் விடுதிகளில், தற்போது, 1,200 […]

2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. பாமக, தேமுதிக போன்ற கட்சிகளும் ஏதேனும் ஒரு கட்சியுடன் கூட்டணி வைக்கும் என்று கூறப்படுகிறது.. ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் திமுக முழு வீச்சில் தேர்தல் […]

அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணி, ‘அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு’ என்ற பெயரில் இயங்கி வந்த நிலையில், தற்போது அந்தக் குழுவின் பெயரில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனிமேல் இந்த அமைப்பு அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் என்ற பெயரில் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு சார்பில், டிசம்பர் 23ஆம் தேதி மாலை 5 மணிக்கு சென்னை வேப்பேரி, ரிதர்ட்டன் […]

தமிழ்நாடு அரசின் கனவுத் திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டம் (KMUT) தற்போது இரண்டாம் கட்டமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே 1.13 கோடி பெண்கள் பயனாளிகளாக உள்ள இந்தத் திட்டத்தில், கூடுதலாக 17 லட்சம் பெண்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். சென்னையில் இத்திட்டத்தின் விரிவாக்கத்தை தொடங்கி வைத்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மகளிர் உரிமைத்தொகை திட்டம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருப்பதாக தெரிவித்தார். மேலும், திராவிட மாடல் ஆட்சி பெண்களின் நலனுக்காக இன்னும் பல திட்டங்களைச் […]