உலகெங்கிலும் உள்ள முருகப் பெருமானின் ஆலயங்களில், அவருக்கு மிகவும் பிரியமானதாகவும், அவரது திருவடிகள் பட்டதாகவும் கருதப்படும் இரண்டு முக்கியத் தலங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று வள்ளியைத் திருமணம் செய்த வள்ளிமலை, மற்றொன்று திருவிடைக்கழி ஆகும். இவற்றுள் திருவிடைக்கழி முருகப் பெருமானுக்கு மிகவும் உகந்த தலம் எனப் புராணங்களில் சிறப்பித்துக் கூறப்படுகிறது. சூரனை வதம் செய்ததால் வந்த தோஷம் : திருச்செந்தூரில் சூரபத்மனை சம்ஹாரம் செய்த பின்னர், சூரபத்மனின் மகனான இரணியாசுரன் […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
பொதுவாக, சிவன் கோயில்கள் அனைத்திலும் வருடத்தில் ஒரே ஒரு முறை, அதாவது ஐப்பசி மாத பெளர்ணமி நாளில் மட்டுமே சிவலிங்க திருமேனிக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்யும் அன்னாபிஷேக வைபவம் நடைபெறும். ஆனால், தமிழகத்தில் உள்ள ஒரே ஒரு சிவாலயத்தில் மட்டும், ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. அந்த சிறப்புக்குரிய ஆலயம் தான் திருவாரூரில் அமைந்துள்ள விளமல் பதஞ்சலி மனோகரர் திருக்கோயில் ஆகும். அமாவாசை அன்னாபிஷேகத்தின் சிறப்பு […]
புதிய பாடப்புத்தக உருவாக்க பணியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் டிசம்பர் 26-ம் வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: பள்ளி கல்விக்கான தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை – 2025-ன்படி மேற்கொள்ளப்படவுள்ள புதிய பாடப்புத்தக உருவாக்கப் பணிகளில் தன்னார்வத்துடன் பங்கேற்க விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விருப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிப்பவர்கள், தொடர்புடைய பாடத்தில் உரிய கல்வித்தகுதி […]
தமிழகத்தில் இன்று முதல் 11-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதன் காரணமாக இன்று முதல் 11-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் […]
The Election Commission of India has initiated a Special Intensive Revision (SIR) of the Electoral Roll to ensure that the electoral roll is accurate and reliable.
தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது “ 6 ஆண்டுகளாக நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை.. திராவிட அறிவாலயத்தில் இருந்து என்னை வசைபாடினார்கள்.. அறிவுத்திருவிழாவில் என்னை திட்டமிட்டு நிராகரித்தனர்.. என்னை வசைபாடியதால் மனதளவில் நான் உடைந்து போனேன்.. தந்தி டிவி மக்கள் மன்றத்தில் விஜய் சரியான திசையில் பயணிக்கிறார் என்று உரையாற்றினேன்.. அந்த நாளில் இருந்து எனக்கு நெருக்கடியும், வசையும், மிரட்டலும் அதிகமாக வந்தது.. […]
வங்கக்கடலில் கடந்த வாரம் உருவான டிட்வா புயல் காரணமாக சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டது.. அன்றைய தினம் கனமழை பெய்யவில்லை.. மாறாக புயல் வலுவிழந்த நிலையில் இந்த வாரம் திங்கள்கிழமை, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.. அன்றைய பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படாததால் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.. ஏன் விடுமுறை அளிக்கவில்லை என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் விமர்சித்தனர்.. தொடர்ந்து சென்னையில் கனமழை கொட்டி […]
திருப்பரங்குன்றம் மலையைச் சிக்கலாக்கி, மதுரையை இன்னொரு அயோத்தியாக்கும் சதிச்செயல்களுக்கு நீதித்துறையே துணைபோவதா? மதவாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிக்க தமிழர் எனும் இன உணர்வோடு மண்ணின் மக்கள் ஒருமைப்படுவோம் என்று சீமான் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மதுரையிலுள்ள திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதை முன்வைத்துக் கலவரத்தை தூண்ட முயலும் மதவாத கும்பல்களின் பிரித்தாளும் அரசியல் வன்மையான கண்டனத்துக்குரியது. ஏற்கனவே, திருப்பரங்குன்றம் மலையில் வழிபாடு சிக்கலாகவும், அரசியலாகவும் ஆக்கப்பட்டுவிட்ட […]
பிரபல பேச்சாளரும் திராவிட இயக்க சிந்தனையாளருமான நாஞ்சில் சம்பத் மதிமுகவில் இருந்து விலகிய பின் ஜெயலலிதா தலைமையில் அதிமுகவில் இணைந்தார்.. ஜெயலலிதா மறைவுக்கு பின் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட அவர் புதிய கட்சியை தொடங்கிய போது அதன் பெயரில் திராவிட அண்ணா பெயர்கள் இல்லாததால் அண்ணாவையும், திராவிடத்தையும் புறக்கணித்த இடத்தில் தனக்கு வேலை இல்லை எனக்கூறி இனி அரசியலில் இருந்தே விலகுவதாகக் கூறினார்.. பின்னர் மேடைகளில் திராவிட கொள்கைகளை […]
Muslims did not protest lighting the lamp on the top of Thiruparangkundram hill..!! – Annamalai

