‘எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர் வேலை நிறுத்தம் இரண்டாம் நாளாக நேற்றும் நீடித்ததால் சிலிண்டர் கிடைக்காமல் மக்கள் தவித்தனர். கடந்த, 2016க்கு பின் பதிவு செய்யப்பட்ட, தகுதியான அனைத்து எரிவாயு டேங்கர் லாரிகளுக்கும் வேலை வாய்ப்பு வழங்க வலியுறுத்தி, தென் மண்டல எல்.பி.ஜி., டேங்கர் லாரி உரிமையாளர்கள், காலவரையற்ற ஸ்டிரைக்கை நேற்று முன்தினம் தொடங்கியுள்ளனர். இதுகுறித்து, சங்க தலைவர் சுந்தரராஜன் கூறியதாவது, தமிழகம் உட்பட ஆறு மாநிலங்களில், 4,000 எரிவாயு […]

ஒரே நாளில், டெல்லி முதல் மதுரை வரை, திமுகவின் மனசாட்சியை விட வேகமாக, நீதியும் தர்மமும் திமுகவைத் துரத்திக் கொண்டிருக்கின்றன என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்துக்கும், அரசியல் காழ்ப்புணர்வுக்கும், மாண்புமிகு உச்சநீதிமன்றமும், மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையும், இன்று தகுந்த பாடம் கற்பித்திருக்கிறார்கள். 1) திமுக எம்எல்ஏவுக்குச் சொந்தமான மருத்துவமனைகளுடன் தொடர்புடைய கிட்னி திருட்டு […]

41 உயிர்களை பலி கொண்ட கரூர் சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கவும், சிபிஐ விசாரணை கோரியும் தவெக உள்ளிட்ட தரப்புகள் சார்பில் 5 மனுக்கள் தொடரப்பட்டுள்ளது. இந்த 5 மனுக்களும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே மகேஸ்வரி, என்.வி அஞ்சாரியா அமர்வில் விசாரணைக்கு வந்தது.. அப்போது தவெக தரப்பு […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

41 உயிர்களை பலி கொண்ட கரூர் சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கவும், சிபிஐ விசாரணை கோரியும் தவெக உள்ளிட்ட தரப்புகள் சார்பில் 5 மனுக்கள் தொடரப்பட்டுள்ளது. இந்த 5 மனுக்களும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே மகேஸ்வரி, என்.வி அஞ்சாரியா அமர்வில் விசாரணைக்கு வந்தது.. அப்போது தவெக தரப்பு […]

41 உயிர்களை பலி கொண்ட கரூர் சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க தவெக தரப்பு மனு தாக்கல் செய்துள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து பாஜக வழக்கறிஞர் ஜி.எஸ். மனு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். அதே போல் கரூர் சம்பவத்தில் பலியான சந்திரா என்பவரின் கணவர் செல்வராஜ் […]

எடப்பாடி பழனிசாமி அதிமுகவை உள் வாடகைக்கு விட்டுள்ளார் என்று உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னை இந்தியா முழுவதும் பாஜகவுக்கு எதிராக போராடும் அனைவரும் தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் படத்தை வைத்து முழக்கமிடுவதை பார்க்க முடிகிறது.. தந்தை பெரியார் அரசியல் ரீதியாக தமிழ்நாட்டை பக்குவப்படுத்தி வைத்திருக்கிறார்.. அதனால் தான் பாஜகவின் எந்த தில்லுமுல்லு வேலையும் தமிழ்நாட்டில் எடுபடவில்லை.. பாஜகவால் நேரடியாக மக்கள் ஆதரவை […]

நாமக்கல் மாவட்டத்தில் வறுமையால் வாடும் விசைத்தறி தொழிலாளர்களை ஏமாற்றி கிட்னியை விற்பனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக ஈரோடு மற்றும் திருச்சியை சேர்ந்த 2 தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழ்நாடு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணி இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியது. தொடர்ந்து, முறைகேடான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் வினீத் தலைமையிலான குழு விசாரணை […]