இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.. அவர் வயோதிகம் காரணமாக வீட்டில் ஓய்வில் இருந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீட்டில் தவறி விழுந்து காயமடைந்தார்.. அவருக்கு தலையில் போடப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.. அப்போது அவருக்கு மூச்சுத்திணறல் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.. பின்னர் சிகிச்சை முடிந்து வீடு […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
தமிழ்நாட்டின் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் ஆர்.நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்த தகவல்கள் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளன. 101 வயதை கடந்த இந்த மாபெரும் ஆளுமை, வயது முதிர்வு காரணமாக தற்காலிகமாகச் சந்தித்து வரும் உடல்நல சவால்கள் பெரும் பேசுபொருளாகியுள்ளன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீட்டில் எதிர்பாராத விதமாகத் தவறி விழுந்ததில் ஏற்பட்ட காயத்தைத் தொடர்ந்து, ஆர்.நல்லகண்ணு நுரையீரல் தொற்று மற்றும் மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
மதுரையைச் சேர்ந்த 26 வயதான ஷேக் என்பவர், சென்னை முகப்பேறு பகுதியில் தங்கி பிளம்பர் வேலை செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு மதுபோதையில் இருந்த இவர், அங்கு சாலையோரம் தங்கி இருந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அந்தப் பெண் அதற்குச் சம்மதிக்காமல் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த ஷேக், தற்காப்பிற்காக போராடிய அந்தப் பெண்ணை நிலைகுலையச் செய்யும் அளவுக்குச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். பெண்ணின் […]
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தை சுற்றி இத்தனை ஆண்டுகாலமாகப் பின்னப்பட்டிருந்த மர்ம முடிச்சுகளுக்கு விடையளிக்கும் வகையில், கமுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சசிகலா மனம் திறந்துப் பேசியுள்ளார். தன் மீது சுமத்தப்பட்ட அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் மற்றும் அப்பல்லோ மருத்துவமனையில் கழித்த அந்த 75 நாட்களின் உண்மையான பின்னணி குறித்து அவர் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பே, சென்னை மெட்ரோ ரயில் தொடக்க விழாவின் போதே அவர் […]
தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நிலவிய கடும் பனிப்பொழிவு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையைப் பெரிதும் பாதித்தது. இந்தப் பனியின் தாக்கம் குறைவதற்குள்ளாகவே, தற்போது மார்ச் முதல் வாரத்தில் இருந்தே கோடை வெயில் தனது விஸ்வரூபத்தை எடுக்க தயாராகிவிட்டது. குறிப்பாக, கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் மிக கடுமையாக இருக்கும் என்றும், வழக்கத்திற்கு மாறாக அக்டோபர் மாதம் வரை வெப்பம் […]
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு ராமநாதபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம், தமிழக அரசியலில் மீண்டும் ஒரு புயலை கிளப்பியுள்ளது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு பொதுமேடையில் அதிரடி காட்டிய சசிகலா, அதிமுகவின் தற்போதைய தலைமை மற்றும் உட்கட்சிப் பூசல்கள் குறித்து பரபரப்பு கருத்துகளை வெளியிட்டுள்ளார். தனது உரையில், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிகாரத்தின் மீதான ஆசையில் தான் பொதுச்செயலாளர் பதவியை ஏற்கவில்லை என்றும், தொண்டர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவே அந்தப் […]
சென்னை திருவல்லிக்கேணியில், முருகப்பெருமானின் ‘8ஆம் படை வீடு’ என்று பக்தர்களால் அழைக்கப்படும் அருள்மிகு கந்தசாமி திருக்கோயில் அமையப்பெற்றுள்ளது. ஆன்மீக ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த ஆலயத்தில் வழிபடுவது, ஒருவரது விதியையே மாற்றியமைக்கும் வல்லமை கொண்டது என்பது தொன்றுதொட்டு நிலவி வரும் நம்பிக்கையாகும். வரலாற்றுப் பின்னணி : மிகவும் பழமையான இந்தக் கோயிலின் கட்டுமானத்திற்காக, பச்சையம்மாள் என்ற பெண்மணி தனது நிலத்தை தானமாக வழங்கியுள்ளார். இங்கு முருகப்பெருமான் […]
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாதக, தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. அரசியல் கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.. அந்த வகையில் திமுக தலைமை கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.. மார்ச் 1-ம் தேதிக்குள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை முடிக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளது.. […]
தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமையாக இருந்து வந்த பல தலைவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து போயுள்ளனவர்.. அப்படிப்பட்ட தலைவராக ஒருவராக தான் சசிகலா உள்ளார்.. ஜெயலலிதா மறைவுக்கு பின் தமிழகத்தின் முதல்வராகலாம் என்ற எண்ணத்துடன் இருந்த அவர் சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றார்.. சிறை தண்டனை முடிந்த திரும்பிய சசிகலா தமிழக அரசியல் குறிப்பாக அதிமுகவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் அப்படி […]

