Vilamal Patanjali Manohar Temple, which solves stuttering and speech problems..!! Do you know where it is..?
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் 47 வயதான பிரமிளா. இவர், கணவர் ராமச்சந்திரனிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அவரை பிரிந்து தனது 3 மகன்களுடன் தனியாக வசித்து வருகிறார். வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டு அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து குடும்பத்தை சமாளித்து வந்துள்ளார். பிரமிளாவின் இளைய மகன் முகில் (19) கடந்த சில மாதங்களாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். மேலும், குடித்துவிட்டு தினமும் வீட்டு தகராறு செய்து […]
தற்போதைய காலகட்டத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் நிலையில், இதை தவறான நோக்கத்தில் பயன்படுத்தும் மோசடிக் கும்பல்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மோசடிக்காரர்கள், தனிமையில் இருப்பவர்களை குறிவைத்து, டேட்டிங் செயலிகள் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் லட்சக்கணக்கில் பணத்தை பறித்து வருகின்றனர். அந்த வகையில், “கால் பாய் மோசடி” என அழைக்கப்படும் மோசடி முறையானது சென்னையில் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. தென் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர், வேலைவாய்ப்பு தேடி […]
Heavy rain likely in 3 districts tomorrow..!! – Meteorological Department Alert..
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.. அப்போது ரூ.1,427 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.. இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய ஸ்டாலின் திருப்பூர் மாவட்டத்திற்கு செய்யப்பட்ட நலத்திட்டங்களை பட்டியலிட்டார்.. மேலும் பரம்பிக்குளம் ஆழியார் பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணி, மாவட்ட மைய நூலகம், ஊத்துக்குளியில் புதிய வெண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளிட்ட புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.. […]
பெற்ற மகளை விபச்சார தொழிலில் ஈடுபடுத்திய தாய் மற்றும் அவரது 3-வது கணவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசிப்பவர் 13 வயது மாணவி. இவர், விடுதியில் தங்கி 9ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில், பள்ளி விடுமுறையின்போது தனது குடும்பத்தை பார்ப்பதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அந்த மாணவியை அவரது தாயும், அவரது மூன்றாவது கணவரும் சேர்ந்து […]
சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ.560 குறைந்து ரூ.75,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.. உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் […]
கல்லூரி மாணவிக்கு பிறந்த ரகசிய குழந்தையை மருத்துவமனையில் தூக்கி வீச முயன்ற சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவி ஊட்டியில் பி.எஸ்.சி. பட்ட படிப்பு படித்துள்ளார். இவர், அங்கு படித்து வந்தபோது, மாணவர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் 3 ஆண்டுகளாக ஊட்டியில் சுற்றி வந்தனர். மேலும், ரகசிய திருமணமும் செய்து கொண்டு, இருவரும் அடிக்கடி உல்லாசத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அந்த […]
Tomato prices skyrocket.. Housewives are shocked..! Do you know how much a kilo is..?
விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்கள் வெளியிட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்று தொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது. நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகின்ற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும் போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் […]

