தமிழ்நாட்டில் பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் வகையில், மாநில அரசு பல்வேறு முன்னோடி திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இலவசப் பேருந்துப் பயணம், மகளிர் உரிமைத் தொகை போன்ற திட்டங்களை தாண்டி, பெண்கள் சொந்தமாக தொழில் தொடங்கி வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGP) மற்றும் பெண் தொழில்முனைவோர் அதிகாரம் அளிக்கும் திட்டம் ஆகியவற்றின் கீழ் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தகுதியுள்ள […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு விசித்திரமான சூழல் பாமகவுக்குள் உருவாகியுள்ளது. தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான ‘ஈகோ’ மோதல், ஒரு அரசியல் கட்சியின் பிளவாக உருவெடுத்துள்ளது. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கும், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே ஏற்பட்டுள்ள உச்சக்கட்ட கருத்து வேறுபாட்டால், வரும் சட்டமன்ற தேர்தலில் இருவரும் இருவேறு துருவங்களாக களம் காணும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் அன்புமணி ராமதாஸ் தனது […]
தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கான துணை வேந்தர்களை ஆளுநருக்கு பதில் முதலமைச்சரே நியமிக்க் வகை சட்டத்திற்கு கடந்த ஆண்டு மே மாதம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.. இந்த உத்தரவை எதிர்த்தும், சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றக் கோரியும் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.. இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது.. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பு […]
தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் கணக்குகள் நாளுக்கு நாள் விறுவிறுப்படைந்து வருகின்றன. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை ஏற்று, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) டி.டி.வி. தினகரன் இணைந்தது ஒரு திருப்புமுனையாகப் பார்க்கப்பட்டது. இந்த இணைப்பை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், “சசிகலாவும் எங்களது கூட்டணிக்குத் தனது ஆதரவை வழங்குவார்” என்று ஒரு குண்டை தூக்கிப் போட்டார். தினகரனின் இந்த கருத்து, அதிமுகவில் […]
தமிழ்நாட்டில் வீடற்ற ஏழை, எளிய மக்களின் நீண்டகால கனவை நனவாக்கும் வகையில், அரசுக்கு சொந்தமான ஆட்சேபனையற்ற நிலங்களில் வசிப்பவர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வருகிறது. விளிம்புநிலை மக்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்வதையும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு நிலையான இருப்பிடத்தை அமைத்துக் கொடுப்பதையும் இலக்காக கொண்டு வருவாய்த் துறை மூலம் இந்த நில ஒதுக்கீடு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தகுதியான நபர்களைக் கண்டறிந்து, அவர்களுக்குச் […]
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 2-ம் கட்ட வாக்குறுதிகளை அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் இன்று வெளியிட்டார்.. இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ முதியோர் உதவித்தொகை ரூ.2,000 ஆக உயர்த்தப்படும். ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.. ஜல்லிக்கட்டு போட்டியின் போது வீரர் உயிரிழந்தால் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும்.. படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சைகளுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும்.. மாணவர்கள் வங்கிகளில் பெற்ற கல்வி கடனை ரத்து செய்யப்படும்.. அதற்கான […]
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் தற்போதே அனல் பறக்க தொடங்கியுள்ளது. ஆட்சியைத் தக்கவைக்க திமுகவும், இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க அதிமுகவும் முனைப்பு காட்டி வருகின்றன. இந்த அரசியல் யுத்தத்தில் பெரிய கூட்டணிகளை தாண்டி, குறிப்பிட்ட சமூக வாக்குகளைத் தீர்மானிக்கும் சிறிய அமைப்புகள் மற்றும் சமுதாயப் பேரவைகளின் ஆதரவை பெறுவதில் இரு கட்சிகளுமே மும்முரமாக களம் இறங்கியுள்ளன. அந்த வகையில் அதிமுக ஏற்கனவே சட்டமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குறுதிகளை […]
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
தமிழக அரசியல் களத்தில் ஓ.பன்னீர்செல்வம் எடுத்து வரும் மௌனமான நிலைப்பாடு, அவரது கூடாரத்தையே காலி செய்யும் நிலைக்குத் தள்ளியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கிய பயணத்தில், ஓபிஎஸ் இன்னும் தனது அரசியல் வியூகத்தையோ அல்லது தேர்தல் நிலைப்பாட்டையோ வெளிப்படையாக அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இந்த இழுபறி நிலையால் அதிருப்தியடைந்த அவரது தீவிர ஆதரவாளர்கள், தங்கள் அரசியல் எதிர்காலத்தை கருதி மாற்றுப் பாதையைத் தேடத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில், ஓபிஎஸ்-இன் […]
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் தற்போதே அனல் பறக்க தொடங்கியுள்ளது. ஆட்சியைத் தக்கவைக்க திமுகவும், இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க அதிமுகவும் முனைப்பு காட்டி வருகின்றன. இந்த அரசியல் யுத்தத்தில் பெரிய கூட்டணிகளை தாண்டி, குறிப்பிட்ட சமூக வாக்குகளைத் தீர்மானிக்கும் சிறிய அமைப்புகள் மற்றும் சமுதாயப் பேரவைகளின் ஆதரவை பெறுவதில் இரு கட்சிகளுமே மும்முரமாக களம் இறங்கியுள்ளன. அந்த வகையில், தற்போதைய கள சூழலில் அதிமுக தனது செல்வாக்கை வலுப்படுத்தும் […]

