கடந்த 202-ம் ஆண்டு பல்வேறு பகுதிகளில் சாலை அமைக்கும் பணி தொடர்பான சங்கரானந்த் இன்ஃப்ரா நிறுவனத்தின் டெண்டரில் முறைகேடு உள்ளதாக அறப்போர் இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.. இந்த புகாரின் பேரில், முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு உள்ளிட்ட 11 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் நேற்று முன் தினம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் ஒரு பகுதியாக இன்று அதிகாலை முதலே எ.வ.வேலு தொடர்புடைய […]

தமிழ்நாடு மின் துறை நிலை குறித்து மின்சார துறை அமைச்சர் நிர்மல்குமார் வெள்ளை அறிக்கையில் வெளியிட்டார்.. 25 ஆண்டுகள் மின் துறையின் நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவதாக அவர் அறிவித்தார்.. தொடர்ந்து பேசிய அவர் “ மின் துறையில் 2001 முதல் 20026 வரை ரூ.8,355 கோடி நஷ்டம், 2006 முதல் 2011 வரை ரூ.35,463 கோடி நஷ்டம். மின் துறையில் 2011 முதல் 2016 வரை ரூ.56,361 […]

தமிழ்நாடு மின் துறை நிலை குறித்து மின்சார துறை அமைச்சர் நிர்மல்குமார் வெள்ளை அறிக்கையில் வெளியிட்டார்.. 25 ஆண்டுகள் மின் துறையின் நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவதாக அவர் அறிவித்தார்.. தொடர்ந்து பேசிய அவர் “ மின் துறையில் 2001 முதல் 20026 வரை ரூ.8,355 கோடி நஷ்டம், 2006 முதல் 2011 வரை ரூ.35,463 கோடி நஷ்டம். மின் துறையில் 2011 முதல் 2016 வரை ரூ.56,361 […]

நேற்று முன் தினம் சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு முதல்வர் விஜய் நேற்று பதிலுரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் முதல்வர் விஜய் குட்டிக் கதை ஒன்றை சொன்னார்.. “ வெயிலில் நின்றபடி எதையோ தேடி கொண்டிருந்த ஒரு வயதான நபரிடம் ஒரு சிறுவன் என்ன தேடுகிறீர்கள் என்று கேட்க “ உங்க அப்பா இங்க தான் இருப்பாருன்னு சொன்னாங்க.. அதான் தேடிகிட்டு இருக்கேன்.. எங்க உங்க அப்பாவையே […]

சட்டப் பேரவைக்கான மரபையும் முதலமைச்சருக்கான மாண்பையும் பேணிப் பாதுகாத்திட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. விசிக தலைவர் தொல். திருமாவளவன் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் ஒப்படைப்பதற்குத் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் நிலைப்பாடு அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த ஆட்சியில் சென்னை மாநகராட்சியில் ஓரிரு மண்டலங்களில் மட்டும் அத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்ட […]

விளம்பர மோகத்தால் திரு. ஜோசப் விஜய் அரசு மக்கள் பணத்தை வீணடிப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ முதல்வர் திரு. விஜய் பிறந்தநாளன்று 300 அரசுப் பேருந்துகளின் துவக்க விழாவை திட்டமிட்டிருந்த தவெக அரசு, பிறந்தநாள் முடிந்து இரண்டு நாட்களாகியும் துவக்க விழாவை நடத்தாததால், புதிய பேருந்துகள் சென்னையிலேயே நிற்பதாக வெளியாகிய செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. 300 பேருந்துகளையும் […]