தனியாக வசிப்போர் மற்றும் வேலைக்குச் செல்லும் நபர்களுக்காக விரைவாக தயாரிக்கக்கூடிய சிற்றுண்டியாக கருதப்படும் நூடுல்ஸ், தற்போது விவாதத்திற்கு உட்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு வீடியோவில், ராமன் நூடுல்ஸ் பேக்கெட்டின் பின்புறம் “புற்றுநோய் மற்றும் இனப்பெருக்க பாதிப்பு ஏற்படலாம்” என்ற எச்சரிக்கை வாசகம் காணப்படுவதால், நூடுல்ஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பதற்றம் உருவாகியுள்ளது. ‘omggotworms’ என்ற பயனரால் பகிரப்பட்ட இந்த வீடியோவில், ராமன் நூடுல்ஸ் பேக்கெட்டின் பின்புறத்தில் சிறிய எழுத்துகளில் எழுதப்பட்டுள்ள […]

காபி குடிப்பதால் ஏராளமான உடல்நல நன்மைகள் இருந்தாலும், சில ஆபத்தான தீமைகளும் உள்ளன. சமீபத்திய ஆய்வின்படி, உடனடி காபி பார்வைக் குறைபாடு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் வெளிப்படுத்தியுள்ளனர். இன்ஸ்டன்ட் காபி குடிப்பதால், பார்வை தொடர்பான ஒரு கடுமையான நோயான வயதுசார் மாகுலர் சிதைவு (Age-related Macular Degeneration – AMD) ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம் என சீனாவின் ஹூபே மருத்துவ பல்கலைக்கழகம் நடத்திய புதிய ஆய்வு எச்சரிக்கிறது. […]

தேன் போல மனதை வருடும் தேநீர், வெறும் ஒரு சூடான பானமாக மட்டுமல்ல; அது ஒரு கலாச்சாரம், ஒரு கலை, சில சமயங்களில் மிகுந்த ஆடம்பரத்தின் திருவிழாவாகவும் கருதப்படுகிறது. உலகில் உள்ள சில தேநீர்கள், அவற்றின் மணமும் சுவையும் மட்டுமல்லாது, அவற்றைச் சுற்றியுள்ள வரலாற்றுச் செய்திகளாலும், மரபுகளாலும் புகழ்பெற்றுள்ளன. பாண்டா உரமிடப்பட்ட தோட்டங்கள் முதல் வரலாற்று மலைத் தோட்டங்கள் வரை, இத்தேநீர்கள் தனிப்பட்ட கதை கொண்டவை. இந்த வகையான தேநீர்கள், […]

நவீன வாழ்க்கை என்பது இன்று வேகத்தின் மேல் இயங்கும் ஒரு சக்கரமாகவே மாறிவிட்டது. காலில் சக்கரம் கட்டிக் கொண்டு பறக்கும் இன்றைய மனிதன், எல்லா செயல்களையும் உடனடியாக முடிக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்போடு வாழ்கிறான். இதில் சமையலும் விதிவிலக்காக இல்லை. ஆண்-பெண் பேதமின்றி இருவரும் வேலைக்குச் செல்லும் குடும்பங்களில், காலையில் எழுந்தவுடன் உணவு தயாரித்தல் ஒரு மிகப்பெரிய சவாலாகவே உள்ளது. காலை உணவு மட்டுமல்லாமல் மதிய உணவையும் தயாரிக்க வேண்டிய கட்டாயம், […]

இன்ஸ்டண்ட் காபி பார்வை இழப்பை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்..

உடல் எடை குறையாமல் இருப்பதற்கு 12 காரணங்கள் இருப்பதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். ஹார்மோன் சமநிலையின்மை, மெதுவான வளர்சிதை மாற்றம், தூக்கமின்மை, கார்டிசோல் மற்றும் குடல் சுகாதார பிரச்சினைகள் ஆகியவை முக்கியமானவை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். உணவைக் கட்டுப்படுத்தி, தினமும் நடைப்பயிற்சி செய்து, நீரிழிவு, கொழுப்புச்சத்து போன்றவை கவனித்தும் எடை குறையாமல் தவிக்கிறீர்களா? உங்கள் முயற்சிகள் பலனளிக்காததற்குப் பின்னால் சில ஆழமான உடல்நலப் பிரச்சினைகள் இருக்கக்கூடும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். […]

திருநங்கை, திருநம்பி மற்றும் இடைபாலினர் உள்ளிட்ட அனைத்து திருநங்கையர்களுக்கும் புதுமைப் பெண்’ மற்றும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு அரசின் பெண்களுக்கான மேம்பாட்டுத் திட்டங்களில் முக்கியத்துவம் வாய்ந்த புதுமைப் பெண்’ மற்றும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டங்களின் கீழ் பயன்பெறுவதற்கான தகுதி வரம்புகளில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் (தமிழ்வழியில்) 6-12 வகுப்பு வரை தமிழ்வழியில் படித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. இந்த நிபந்தனையை […]

மனித உடலில் மிகப்பெரிய உள் உறுப்பு கல்லீரல் ஆகும். இது நமது உடலில் நச்சுக்கள் வெளியேற்றம், பித்த நீர் உற்பத்தி, செரிமானம், ஆரோக்கிய குருதி சுழற்சி போன்ற பல அத்தியாவசிய செயல்களை நிறைவேற்றுகிறது. இந்த அளவிற்கு முக்கிய பங்காற்றும் கல்லீரல், நாம் வழக்கமாக செய்யும் சில தவறுகளால் மிகவும் எளிதாக பாதிக்கப்படலாம். எப்படி கல்லீரல் பாதிக்கப்படுகிறது? நாம் உண்பது, பருகுவது, வாழும் பழக்கவழக்கங்கள் அனைத்தும் நேரடியாக கல்லீரல் மீது தாக்கம் […]

அதிக தீங்கு விளைவிக்கும் 5 சமையலறை பொருட்கள் குறித்து பிரபல இதய நோய் நிபுணர் எச்சரித்துள்ளார். உங்கள் சமையலறைப் பொருட்கள் நீண்ட காலத்திற்கு உங்கள் ஆரோக்கியத்திற்கு அமைதியாக தீங்கு விளைவிக்கின்றன என்று உங்களுக்கு தெரியுமா? பிரபல இதயநோய் நிபுணர் டாக்டர் அலோக் சோப்ரா, பாதுகாப்பான சமையலறை அத்தியாவசியங்களைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை சமீபத்தில் எடுத்துரைத்தார். தீங்கற்றதாகத் தோன்றினாலும் காலப்போக்கில் கடுமையான உடல்நல அபாயங்களை ஏற்படுத்தக்கூடிய 5 அன்றாட சமையலறைப் பொருட்களை சுட்டிக்காட்டினார். […]

வயதாகும்போது அழகாகத் தெரிய வேண்டும் என்றும், எந்த உடல்நலப் பிரச்சினையும் ஏற்படக்கூடாது என்றும் எல்லோரும் விரும்புகிறார்கள். அதற்காக பலர் முயற்சி செய்கிறார்கள். ஆனால், நம் வாழ்க்கை முறையில் மாற்றங்களைச் செய்தால்.. அது நிச்சயமாக சாத்தியமாகும். அதன் ஒரு பகுதியாக.. தினமும் காலையில் வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டை தண்ணீரைக் குடிக்கவும். குறைந்தது பத்து நாட்களுக்கு இதை நீங்கள் குடித்தாலும், உங்கள் ஆரோக்கியத்தில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும். இது என்னென்ன நன்மைகளைத் தரும் […]