இந்திய விமான நிலையத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனம் : AAI Cargo Logistics & Allied Services Company Ltd (AAICLAS) வகை : மத்திய அரசு வேலை காலியிடங்கள் : 396 பணியிடம் : இந்தியா பணியின் பெயர் : Security Screener (Fresher), Assistant (Security) கல்வித் […]

ஜெய்ப்பூர் அருகே உள்ள சாம்பார் நகரில் தண்ணீர் பஞ்சம் காரணமாக ஒட்டுமொத்த ஊரே விற்பனைக்கு வந்துள்ள அதிர்ச்சியான நிலைமை ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தானில் உள்ள சாம்பார் நகரம், உப்பு உற்பத்தி மற்றும் பறவைகள் வரும் முக்கியமான பகுதியாக இருந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நிலவும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை, தற்போது மக்கள் நகரம் விட்டு வெளியேறும் நிலைக்கு அவர்களைத் தள்ளியுள்ளது. சமீபத்தில், சாம்பார் நகரில் உள்ள வார்டு 22 […]

உத்தரப்பிரதேச மாநிலம் போலீஸ் ஆஷிஷ் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், மெட்ரோ ரயில் நிலையத்தில் தங்கி வசித்து வந்த தம்பதி, அலம்பாக் காவல்நிலையத்தில் தனது 3 வயது மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகாரளித்தனர். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து குற்றவாளியை வலைவீசி தேடி வந்தனர். மேலும், குற்றவாளி குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. விசாரணையின் ஒருபகுதியாக மெட்ரோ ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த […]

செனாப் நதியின் மீது கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். ஈபிள் கோபுரத்தை விட உயரமான இந்தப் பாலம், ரூ.1,486 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டது. இந்த பாலத்தை கட்டி முடிக்க 8 ஆண்டுகளுக்கு மேல் ஆனது. மேலும் இது உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்புத் திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். செனாப் ரயில் பாலம் ஆற்றில் இருந்து 359 மீட்டர் […]

2025 நீட் முதுகலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும் என்ற உத்தரவைத் தொடர்ந்து, தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் (NBEMS) ஆகஸ்ட் 3 ஆம் தேதிக்கு தேர்வை மாற்றியமைக்க உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது. 2025-ம் ஆண்டுகான நீட் முதுகலை தேர்வு ஜூன் 15 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. எனினும் அன்றைய தினம் இரண்டு ஷிப்டுகளாக தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதனை […]

கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா பெருந்தொற்று, பின்னர் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை கொடுத்தது. இதையடுத்து, தடுப்பூசி செலுத்திய பிறகும், முழு ஊரடங்கு பிறக்கப்பட்டது. இதனால், கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்தது. கடந்த 2022ஆம் ஆண்டு வரை கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தது. இந்நிலையில், நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் மீண்டும் தலைதூக்கியுள்ளது. நாடு முழுவதும் 5,364 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு […]

தங்க நகைக்கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா விளக்கம் அளித்துள்ளார். நாட்டில் தங்க நகைக்கடன் வழங்குவதற்கான விதிமுறைகளை சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி கடுமையாக்கியது. நகைக்கடன் வாங்குவோர், நகைக்கான உரிமையாளர் நான் என்பதற்கான ஆதாரத்தை சமர்பிக்க வேண்டும். நகையின் தூய்மைத்தன்மை குறித்து வங்கியிடம் சான்றிதழ் பெறுவது அவசியம் எனவும் இனி 22 காரட் அல்லது அதற்கு மேல் இருந்தால் தான் கடன் வழங்கப்படும் என்றும் தெரிவித்தது. மேலும், […]

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கான வருமான ஆதரவுத் திட்டமாக மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் யோஜனா திட்டம் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 நிதியுதவி 3 தவணை உதவியை வழங்கி வருகிறது. இத்திட்டத்தின்படி, இதுவரை மொத்தம் 19 தவணை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 9.8 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்துள்ளனர். 20-வது தவணை எப்போது வெளியிடப்படும்..? அதாவது, 20-வது தவணை நிதி ஜூன் […]

இந்தியாவில் கோவிட் பரவல் அதிகரித்து வரும் நிலையில், தற்போது புழக்கத்தில் உள்ள புதிய மாறுபாடுகளால் கடுமையான அச்சுறுத்தல்கள் இல்லை என்று முன்னணி இந்திய பயாலஜிஸ்ட் டாக்டர் வினீதா பால் தெரிவித்துள்ளார்.

செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட ஆயிரக்கணக்கான கணக்குகள் முடக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் முன்னேற்றத்தையும், அவர்களின் நிலையையும் மேம்படுத்தும் நோக்கில் பிரதான் மந்திரி சுகன்யா சம்ரித்தி யோஜனாவை எனப்படும் செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ், பெற்றோர் தங்கள் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தையின் பெயரில் வங்கி அல்லது தபால் நிலையத்தில் கணக்கைத் தொடங்கலாம். இந்த கணக்கை பூஜ்ஜிய இருப்பில் […]