உத்தரப்பிரதேச மாநிலம் கிரட்பூர்ணி பகுதியைச் சேர்ந்த பரூக் (35) என்பவர் கடந்த 2 நாட்களாக காணாமல் போனதாக, அவரது தம்பி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தொலைபேசி சிக்னலை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில், பரூக் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில், பரூக்கின் மனைவி அம்ரின் (34) மற்றும் அவரது சொந்த மருமகன் மெர்பான் (20) ஆகியோர் முதன்மை குற்றவாளிகள் என்பது உறுதியாகியுள்ளது. பரூக்கின் தொலைபேசி சுவிட்ச் […]

2023 ஆம் ஆண்டு வன்முறை வெடித்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு மணிப்பூரின் சூரசந்த்பூரில் இன வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்தார். மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மெய்தி சமூகத்திற்கும் மலைகளில் உள்ள குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் முதல் இன மோதல்கள் நடந்து வருகின்றன.. இதில் 260 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் கிட்டத்தட்ட 50,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்… மோதலின் மையத்தில் […]

குஜராத்தின் கண்ட்லா விமான நிலையத்தில் இருந்து Q400 ரக டர்போப்ராப் ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று மும்பை நோக்கிப் புறப்பட்டது. விமானத்தின் வலதுபுற ஜன்னல் இருக்கையில் அமர்ந்திருந்த பயணி ஒருவர், டேக் ஆஃப் ஆகும் காட்சியைக் காணொளியாகப் பதிவு செய்துள்ளார். விமானம் ஓடுபாதையில் வேகமாக வந்தபோது, வலதுபுறத்தின் ஒரு சக்கரம் கழன்று விழுந்துள்ளது. விமானத்தில் மொத்தமாக நான்கு சக்கரங்கள் இருக்கும். வலதுபுறத்தில் ஒரு சக்கரம் கழன்ற நிலையில், விமானம் எப்படித் தரையிறங்கும் […]

மகாராஷ்டிர மாநிலம் போர்ஜினி கிராமத்தை சேர்ந்த சஞ்சீவாணி என்ற பெண்ணுக்கு, கோலேகாவ் கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் என்பவருடன் கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால், இந்த திருமணத்திற்கு முன்பே, லகான் பண்டாரே என்பவரை சஞ்சீவாணி காதலித்து வந்துள்ளார். மேலும், திருமணத்திற்கு பிறகும் இவர்களின் கள்ளத்தொடர்பு நீடித்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவில், சஞ்சீவாணி தனது காதலன் லகான் பண்டாரேயை தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார். பின்னர், இருவரும் ஒரு அறைக்குள் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது, […]

மிசோரமின் முதல் ரயில் நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இது வடகிழக்கு இந்தியாவின் இணைப்புக்கான ஒரு பொறியியல் அற்புதம் மற்றும் மாற்றத்திற்கான ஒரு படியாகும். இன்ற் பிரதமர் மோடி மிசோரமின் சாய்ராங் நிலையத்திலிருந்து முதல் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இது மாநில தலைநகரான ஐஸ்வாலில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் உள்ளது. ஒவ்வொரு மாநில தலைநகரையும் ரயில் மூலம் இணைக்கும் நீண்டகால தொலைநோக்குப் […]

கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் வேகமாக வந்த லாரி மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. கர்நாடகாவின் ஹாசன் மாவட்டம், ஹோலேநரசிபுரா தாலுகாவின் மொசலே ஹோசஹள்ளியில் வெள்ளிக்கிழமை கணேஷ் விசர்ஜன் ஊர்வலத்தின் போது, வேகமாக சென்ற லாரி திடீரென கூட்டத்திற்குள் புகுந்து கோர விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் […]

மேகாலயாவின் முன்னாள் முதல்வர் டான்வா டேத்வெல்சன் லாபாங் (Donwa Dethwelson Lapang), தனது 91 வயதில் காலமானார். ஏப்ரல் 10, 1934 அன்று பிறந்த லாபாங், ஒரு சாலைத் தொழிலாளியாகவும், பள்ளி துணை ஆய்வாளராகவும் தனது வாழ்க்கையை தொடங்கினார். தன்னுடைய கடும் உழைப்பின் மூலம் படிப்படியாக முன்னேறி, 1992 முதல் 2008-ஆம் ஆண்டு வரை மேகாலயாவின் முதல்வராக 4 முறை பதவி வகித்துள்ளார். 1972-ஆம் ஆண்டு, நொங்போ தொகுதியிலிருந்து சுயேட்சை […]

மும்பை கோரைக்கான் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், மாநகராட்சி நீர் வழங்கல் துறையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு ஊர்மிளா (44) என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், ஊர்மிளாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. கணவர் வீட்டில் இல்லாதபோது அவரை வீட்டுக்கு வரவழைத்து உல்லாசமாக இருந்துள்ளார். இதற்கிடையே, ஊர்மிளாவின் மகளின் காதலன் அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றபோது, அவருடனும் ஊர்மிளாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களும் உல்லாசமாக […]

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு நல்ல செய்தியை அறிவித்துள்ளது. 2025 செப்டம்பர் மாதத்திலிருந்து, விலைவாசி உயர்வை சமாளிக்க நிதியுதவி அளிக்கும் வகையில், அரசு அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலைத்தொகை (DR) உயர்த்தவுள்ளது. பல்வேறு ஊடக அறிக்கைகளின்படி, இந்த உயர்வு சுமார் 6 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் சில சந்தர்ப்பங்களில், இது 7 சதவீதம் வரை கூட உயரக்கூடும். இதன் மூலம் அரசு ஊழியர்களின் சம்பளங்கள் அதிகரிக்கும் […]

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த கார் ஓட்டுநர் விட்டல், 3 திருமணங்கள் செய்து கொண்ட நிலையில், 4 ஆண்டுகளுக்கு முன்பு வனஜாக்-ஷி என்பவருடன் நட்பாக பழகி, பிறகு காதலில் விழுந்துள்ளார். வனஜாக்-ஷிக்கும் ஏற்கனவே இரு திருமணங்கள் நடந்துள்ள நிலையில், விவகாரத்தாகியுள்ளது. இதையடுத்து, இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் கணவன் – மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். ஆரம்பத்தில் இவர்களின் வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில், விட்டலின் குடிப்பழக்கம் […]