உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட்டைச் சேர்ந்த ஒரு பெண் கான்ஸ்டபிளை, அவரது மைத்துனர் துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. மேலும் அப்பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் சானிடைசரை குடிக்க கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. 27 வயதான அந்த பெண், காவல்துறையிடம் அளித்த புகாரில், தனது மாமியார் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆண் குழந்தையை விரும்புவதாகவும், கர்ப்பமாக இருந்தபோது “கரு மாற்றத்திற்கான” மருந்துகளை உட்கொள்ள கட்டாயப்படுத்தியதாகவும் […]

‘அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட விதிகள் மற்றும் விதிமுறைகள் இந்திய குடிமக்களை சிரமப்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்வதன்’ அவசியத்தை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார் என்று நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று தெரிவித்தார். இன்று காலை நடைபெற்ற ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் இண்டிகோ நெருக்கடி குறித்து பிரதமரின் கருத்துகளின் விவரங்களைப் பகிர்ந்து கொண்டார். கிரண் ரிஜிஜு பேசிய போது, “இந்திய குடிமக்கள் […]

பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் காலத்தில் மாதத்திற்கு ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கும் கர்நாடக மாநில அரசின் நடவடிக்கையை எதிர்த்து பெங்களூரு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் உயர் நீதிமன்றத்தை அணுகியிருந்தது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, தற்போது அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. இது தொடர்பாக, நவம்பர் 20, 2025 அன்று மாநில அரசின் தொழிலாளர் துறை வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்யக் கோரி ஹோட்டல் […]

தவெக தலைவர் விஜய் இன்று புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.. கரூர் துயர சம்பவத்திற்கு பின் விஜய் பொது வெளியில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்பதால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.. பாஸ் வைத்திருக்கும் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் பாஸ் இல்லாதவர்களும் பொதுக்கூட்ட மைதானத்திற்கு உள்ளே நுழைந்ததால் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர்.. மேலும் லேசான தடியடியும் நடத்தப்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.. பின்னர் […]

ஆபரேசன் சாகர் பந்து – இலங்கைக்கு 1000 டன் நிவாரணப் பொருட்களை வழங்க இந்திய கடற்படை மேலும் நான்கு போர்க்கப்பல்களை அனுப்புகிறது. இலங்கைக்கு தேடல் மற்றும் மீட்பு, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண உதவிகளை வழங்குவதற்காக தொடங்கப்பட்ட ஆபரேசன் சாகர் பந்து நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இலங்கையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மனிதநேய உதவிகளை வழங்குவதற்காக இந்திய கடற்படை ஐஎன்எஸ் கரியல், எல்சியு 54, எல்சியு 51, எல்சியு […]

இந்திய ரயில்வே உலகின் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்குகளில் ஒன்றாகும். இது ஒரு நாளைக்கு சுமார் 13,000 பயணிகள் ரயில்களை இயக்குகிறது. அதாவது ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கிறார்கள். நீங்கள் ரயிலில் நீண்ட தூரம் பயணம் செய்தால், வீட்டிலிருந்து உணவைக் கொண்டு வருவீர்கள். சிலர் ரயிலில் உணவை வாங்குகிறார்கள். இருப்பினும், ரயிலில் சூடான உணவை அனுபவிக்க, நீங்கள் ஒரு விலையை செலுத்த வேண்டும். இருப்பினும், இந்திய ரயில்வேயில் […]

ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வெவ்வேறு இடங்களிலிருந்து ஹைதராபாத் வரவிருந்த மூன்று விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. ஹீத்ரோவிலிருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் (BA 277), பிராங்பேர்ட்டிலிருந்து லுஃப்தான்சா (LH 752) மற்றும் கண்ணூரிலிருந்து இண்டிகோவின் 6E 7178 ஆகிய மூன்று விமானங்களை குறிவைத்து விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்ததாக கூறப்படுகிறது.. டிசம்பர் 7 ஆம் தேதி இரவும் டிசம்பர் 8 […]

கடந்த ஒருவாரமாக இண்டிகோ நிறுவனம் நாடு முழுவதும் பரபரப்பான தலைப்பு செய்தியாக மாறி உள்ளது.. ஊழியர் பற்றாக்குறை, செயல்பாட்டு தடங்கல் காரணமாக ஒரு வாரத்தில் சுமார் 4500 விமானங்களை இண்டிகோ ரத்து செய்துள்ளது.. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.. இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு விமான நிறுவனமான இண்டிகோ, கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை முதல் 4,500க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்துள்ளது. இதனால் திங்கட்கிழமை தொடர்ந்து ஏழாவது […]

சில நிறுவனங்கள் அல்லது சேவை வழங்குநர்கள் ஏன் இன்னும் வாடிக்கையாளர்களிடம் ஆதார், பான் போன்ற உணர்வான ஆவணங்களின் நகலை கேட்கிறார்கள்? இந்த ஆவணங்கள் அவ்வளவு கவனமாக பாதுகாக்கப்படாமல் கோப்புகள், டிராயர்கள், அல்லது அலமாரிகளில் வைத்திருப்பது எவ்வளவு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்? தனிப்பட்ட தகவல் மற்றும் தனியுரிமை குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், அரசு ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வரத் தயாராகி வருகிறது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள […]

விதைகள் வரைவு மசோதா 2025 குறித்த கருத்துகளை 11-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. விதைகள் வரைவு மசோதா 2025-ஐ மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை தயாரித்துள்ளது. தற்போதைய விதைகள் சட்டம் 1966 மற்றும் விதைகள் (கட்டுப்பாடு) ஆணை 1983-க்கு மாற்றாக இந்த மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது. விதை மசோதா, 2025 வரைவு, சந்தையில் கிடைக்கும் விதைகள் மற்றும் […]