அதிமுக அமைப்பு செயலாளரும், அதிமுக முன்னாள் எம்.பியான அன்வர் ராஜா, அதிருப்தியில் இருந்து வந்தார் அதிமுக பாஜக கூட்டணி வைத்ததில் இருந்தே அவர் கூட்டணிக்கு எதிரான கருத்துகளை தெரிவித்து வந்தார்.. மேலும் சிஏஏ, வக்ஃப் திருத்த சட்ட மசோதாவை கடுமையாக எதிர்த்து வந்தார்.. இதனால் அதிமுக தலைமைக்கும் அன்வர் ராஜாவுக்கும் இடையே பனிப்போர் அதிகரித்தது.. 2019-ல் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்த போதே இது தொடர்பாக பல்வேறு கருத்துகளை […]

அதிமுகவின் அன்வர் ராஜா திமுக இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில், இபிஎஸ் அவரை கட்சியில் இருந்து நீக்கி உள்ளார். அதிமுக அமைப்பு செயலாளரும், அதிமுக முன்னாள் எம்.பியான அன்வர் ராஜா, அதிருப்தியில் இருந்து வந்தார் அதிமுக பாஜக கூட்டணி வைத்ததில் இருந்தே அவர் கூட்டணிக்கு எதிரான கருத்துகளை தெரிவித்து வந்தார்.. மேலும் சிஏஏ, வக்ஃப் திருத்த சட்ட மசோதாவை கடுமையாக எதிர்த்து வந்தார்.. இதனால் அதிமுக தலைமைக்கும் அன்வர் […]

என்னை பொறுத்தவரை மாநிலத் தலைவர் பதவி என்பது வெங்காயம் போன்றது என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை; பாஜக-வில் தேசிய அளவிலான கட்சி பொறுப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். “மாநிலத் தலைவர் பதவி வெங்காயம் போன்றது. உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது. பதவிகளுக்கு பின்னால் செல்பவன் நான் அல்ல என அண்ணாமலை […]

தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, விரைவில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் பதவிக்கு உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக பாஜக தலைவராக பொறுப்பு வகித்த அண்ணாமலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பதவியில் இருந்து விலகினார். இதை அடுத்து தமிழக பாஜக மாநில தலைவராக நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டார். அவர் ஒருமனதாக தேர்வானார். மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா […]

முன்னாள் எம்எல்ஏ இளமதி சுப்பிரமணியத்தை தஞ்சை மேற்கு மாவட்ட இணைச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி விடுவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தொடங்கிவிட்டனர். அதுமட்டுமின்றி கூட்டணி விவகாரம் சீட்டு வழங்குவது தொடர்பான விவாதங்கள் ஒரு பக்கம் பேசப்பட்டு வருகிறது. திமுக கூட்டணியில் ஏழு கட்சிகள் உறுதியாக நிற்கின்றன. அதேநேரம் அதிமுக கூட்டணியில் இப்போது பாஜக மட்டுமே இணைந்துள்ளது. பாமக, தேமுதிக, புதிய தமிழகம் போன்ற […]