“If Stalin wins, Tamil Nadu will be a burning bush!” Seeman roared in Karaikudi..! A bustling campaign field..
அரசியல்
political news | Get all the latest news and updates on Tamil Nadu, National and International Politics news only on 1newsnation.com. Read all news including political news, current affairs and news headlines and more…
தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி, சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து அனைத்து கட்சிகளும் மாற்றி மாற்றி பிரச்சாரங்களையும் வாக்குறுதிகளையும் கொடுத்து வருகிறது. இந்த நிலையில், மதுரையில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்த பிரகாஷ் ராஜ், குஷ்பு மற்றும் சுந்தர்.சி பற்றி பேசியது தற்போது வைரலாகி வருகின்றன. பிரகாஷ் ராஜ் பேசுகையில், “சுந்தர்.சி நல்ல இயக்குநர். அவரை வேட்பாளராக அறிவிப்பதற்கு 3 நாட்கள் முன்னர் வரை படப்பிடிப்பில் இருந்தார். 3 […]
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் அரசியல் களம் அனல் பறந்து வருகிறது.. இந்த தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது.. அந்த வகையில் 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை விஜய் அறிவித்தார்.. அதன்படி தமிழ்நாட்டின் முக்கிய தொகுதியான எடப்பாடி தொகுதிக்கு அருண்குமார் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.. அவர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அவரின் வேட்புமனு […]
திருப்பூர் மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.. அப்போது திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக முதல்வர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.. அப்போது பேசிய அவர் ” தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக நாமக்கல்லில் பற்ற வைத்த தீ நாடு முழுவதும் பரவியது.. அந்த வெப்பம் நேற்று நாடாளுமன்றத்தில் அந்த சதித்திட்டத்தை எரித்து சாம்பலாக்கியது.. ஆனால் ஒன்றிய அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு சிறப்பாக செய்யும் என்று அதிமுக கூறியது.. சொந்த […]
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெக 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறது.. 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அக்கட்சி தலைவர் விஜய் சமீபத்தில் அறிவித்தார்.. அதன்படி விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிடுகிறார். தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் பிரதான கட்சி தலைவர்கள் பம்பரமாக சுழன்று தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. ஆனால் விஜய் மட்டும் தனது தேர்தல் பரப்புரையை அடுத்தடுத்து ரத்து […]
தவெக தலைவர் விஜய் அக்கட்சி தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.. அதில் ” என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். தமிழகத்தில் நடக்கும் தேர்தல் நேர நாடகம் குறித்து உங்களிடம் பகிர்ந்துகொள்ளவே இக்கடிதம். தேர்தல் நேரத்தில் திசை திருப்பல்கள் நடப்பது ஒன்றும் புதிதன்று. இருந்தும் உஷாராக இருக்க வேண்டியது நம் கடமை. திசைதிருப்பும் முதலீட்டுக் கழகம், பல்வேறு வழிகளில் மக்களைக் குழப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறது. தந்தை பெரியாரும் பெருந்தலைவர் […]
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வந்தார்.. திமுக காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பரப்புரையில் ஈடுபட்டார்.. அப்போது பேசிய அவர் ” தமிழகத்திற்கு வந்ததை பெருமையாக கருதுகிறேன்.. தமிழ்நாடு மீது மட்டுமல்ல, தமிழ்மொழி மீதும் அளவற்ற அன்பு அதிகரித்து வருகிறது.. நான் தமிழ்நாட்டில் பிறக்காவிட்டாலும், என் குடும்பம் தமிழ்நாட்டில் இருந்து […]
தமிழகத்தில் வரும் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல்களம் அனல் பறந்து வருகிறது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகீறது.. இந்த முறை நடிகர் விஜய் புதிதாக தேர்தலில் களம் காண உள்ளதால் அவர் யாருடைய வாக்குகளை பிரிப்பார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் தலைவர்கள் […]
தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.. அப்போது பேசிய அவர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை கடுமையாக விமர்சித்தார்.. மேலும் ” செங்கோட்டையன் மிகவும் திமிர் பிடித்தவர்.. அதிமுகவினர் நல்ல சட்டை போட்டால் கூட செங்கோட்டையனுக்கு பிடிக்காது.. அவர் மோசமான குணம் கொண்டவர்.. செங்கோட்டையன் […]
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெக 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறது.. 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அக்கட்சி தலைவர் விஜய் சமீபத்தில் அறிவித்தார்.. அதன்படி விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிடுகிறார். தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் பிரதான கட்சி தலைவர்கள் பம்பரமாக சுழன்று தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. ஆனால் விஜய் மட்டும் தனது தேர்தல் பரப்புரையை அடுத்தடுத்து ரத்து […]

