நீதிமன்றம் மூலம் நியாயத்தை பெற்று, அதிமுக தலைமை அலுவலகத்தை மீண்டும் திறப்போம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை, அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பி.எஸ் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், திட்டமிட்டபடி அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க. இரட்டை தலைமை பதவியை ரத்து …