fbpx

அதிமுக பொதுக்குழு நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ள நிலையில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.. பொன்னையன்.அதிமுக செயற்குழுவில் 16 வரைவு தீர்மானங்களை வாசித்தார்.. அதிமுக செயற்குழு, பொன்னையன் வாசித்த 16 தீர்மானங்களுக்கும் ஒப்புதல் அளித்தது.. இந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமையை …

இன்று நடைபெற அதிமுக பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.. மேலும் “பொதுக்குழு கூட்டத்திற்கு 15 நாட்களுக்கு முன்பாக அழைப்பு விடுக்க வேண்டும். ஆனால், ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் தொடர்பான அறிவிப்பு நேற்று மாலை தான் தனக்கு கிடைத்தது. அதன் அடிப்படையில் உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் …

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.. இந்நிலையில் அதிமுக பொதுக்குழு நடத்துவது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை 9 மணிக்கு தீர்ப்பளிக்க உள்ளது. ஓபிஎஸ், தனது இல்லத்தில் இருந்து ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவகத்திற்கு புறப்பட்டார்.. மறுபுறம், எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவில் பங்கேற்க …

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.. தனது தலைமையில் ஒற்றை தலைமை அமைய வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார்.. ஆனால் ஓபிஎஸ் இரட்டை தலைமையே வேண்டும் என்று கூறி வருகிறார்.. இதனிடையே ஜூலை 11-ல் நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி …

தெலங்கானாவில் கனமழை காரணமாக இன்று முதல் மூன்று நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்க தெலுங்கானா அரசு ஞாயிற்றுக்கிழமை முடிவு செய்துள்ளது. மழை நிலவரம் குறித்து ஆய்வு செய்வதற்காக அமைச்சர்கள் …

இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டம் காரணமாக போக்குவரத்து நெரிசலுக்கு வாய்ப்பு உள்ளதால் வாகன ஓட்டிகள் அதற்கேற்ப தங்களது பயணத்தை திட்டமிட்டு கொள்ளுமாறு சென்னை காவல்துறை வலியுறுத்தி உள்ளது.

கடந்த மாதம் 23-ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழுவில் ஓ.பி.எஸ் தரப்பில் கொண்டு வந்த 23 தீர்மானங்களும் ரத்து செய்யப்படுவதாக சி.வி.சண்முகம் அறிவித்தார்.. பின்னர் ஜூலை …

அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

கும்பகோணம் அருகே திப்பிராஜபுரத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில், ரூபாய் 2 கோடியே 32 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த அறிவியல், கணிணி ஆய்வு கூடங்களையும் அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை …

கோவாவிலும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களை பாஜக பக்கம் இழுப்பதற்கு தீவிரம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கோவாவில் காங்கிரஸ் கட்சியில் மொத்தம் உள்ள 11 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அதில் ஏழு பேர் கூண்டோடு பாஜகவுக்கு தாவக் கூடும் என கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சி ஆட்சி செல்வாக்கு பெற்றிருந்த மாநிலங்களில் கோவாவும் ஒன்று. ஆனால் கோவா காங்கிரஸ் …

சென்னை, அ.தி.மு.க.வில் ஓபிஎஸ் இபிஎஸ் இரு அணிகளுக்குள் ஒற்றை தலைமை மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. நாளை காலை 9.15 மணிக்கு பொதுக்குழுவை நடத்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் பொதுக்குழுவை நடத்த திட்டமிட்டுள்ள வானகரம் மண்டபத்தில் அனைத்து ஏற்பாடுகளும் 90 சதவீதம் ஏற்பாடு செய்து விட்டனர். பொதுக்குழு, செயற்குழு …

நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் ஜனாதிபதி மற்றும் உள்துறை அமைச்சகமும் எடுக்கும் முடிவுகளை பொறுத்து தங்களது அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திருவெறும்பூர் முக்குலத்தோர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கொரோனா சிறப்பு மருத்துவ முகாமினை பார்வையிட்டார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ”சாலை விபத்துகளில் …