நான்கு வருடம் வண்டி ஓடும், நான்கு வருடம் முடிந்த பிறகு பொங்கல் தொகுப்பில் எத்தனை பேர் உள்ளே செல்கிறார்கள் என்று பாருங்கள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் கரையாம்புதூர் பகுதியில் பாஜகவின் 8 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “கடந்த 8 ஆண்டுகளில் …