திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோயிலின் வரலாற்றும், அமைப்பும், பக்தர்களுக்கும், வரலாற்று ஆர்வலர்களுக்கும் ஒரே நேரத்தில் ஆன்மீக உணர்வையும் கலாசார பாரம்பரியத்தையும் உணரச் செய்கின்றது. அந்த கோயில் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
திருவட்டார், தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு புனிதத் தலமாகும். இங்கு அமைந்துள்ள ஆதிகேசவப் பெருமாள் கோயில் தமிழகம் மட்டுமல்லாது, தெற்கிந்தியாவிலேயே ஒரு …