Yashtika Acharya: பயிற்சியின் போது 270கி எடை கம்பி விழுந்து பளு தூக்கும் வீராங்கனை யாஷ்டிகா ஆச்சார்யா உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பிகானே மாவட்டத்தைச் சேர்ந்தவர் 17 வயது யாஷ்டிகா ஆச்சார்யா. இவர், ஜூனியர் தேசிய பளு தூக்கும் விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வீராங்கனை ஆவர். இவர் …